ஜூன் 11, 2010

பொதி ஏற்றிகள்!


கணினி வகுப்பு
நீச்சல் பயிற்சி
பாட்டு வகுப்பு
நடன பயிற்சி
துணைப்பாட வகுப்பு
வீட்டு பாடம்...என
சுழற்சி முறையில்
கசக்கி பிழிந்து,
பாரமேற்றி
பாடசாலைக்கு அனுப்பும்...

பொதியேற்றிகளே!

குழந்தைகளை...
படிக்க வையுங்கள்
"படுத்தி" வைக்காதீர்கள்.

83 கருத்துகள்:

சத்ரியன் சொன்னது…

இன்னும் 4 மாசந்தானே..! அப்புறம் பாத்தூகறேன்.

அன்புடன் நான் சொன்னது…

பிளாகர் சத்ரியன் கூறியது...

இன்னும் 4 மாசந்தானே..! அப்புறம் பாத்தூகறேன்.//

நானா ஏதும் செய்ய மாட்டேன்.... என் இல்லதரசி பாத்துக்குவாங்க.

அகல்விளக்கு சொன்னது…

சரியா சொன்னீங்க அண்ணா..

vasu balaji சொன்னது…

இப்புடியாச்சும் ஆரோக்கியமா வளரட்டுமே. இல்லீன்னா எளவெடுத்த டி.வி.சீரியல் பார்த்துல்லா கெட்டுப் போவும் புள்ளைங்க.:)

நட்புடன் ஜமால் சொன்னது…

பள்ளி திறப்புகளுக்கான இடுகையா

ராமலக்ஷ்மி சொன்னது…

ஹாஹா. நல்லாயிருக்குங்க. சரியாச் சொன்னீங்க.

க.பாலாசி சொன்னது…

சரிதான்... என்னபண்றது..

//வானம்பாடிகள் சொன்னது…
இப்புடியாச்சும் ஆரோக்கியமா வளரட்டுமே. இல்லீன்னா எளவெடுத்த டி.வி.சீரியல் பார்த்துல்லா கெட்டுப் போவும் புள்ளைங்க.:) //

இதுதான் தொலைநோக்கு பார்வைங்கறதோ...!!!! :-))

பனித்துளி சங்கர் சொன்னது…

சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டியது உங்களின் கவிதை . பகிர்வுக்கு நன்றி

Jerry Eshananda சொன்னது…

வெயிட்டா தான் இருக்கு.

தமிழ் உதயம் சொன்னது…

நம் பெற்றோர்கள் நம்மை படுத்தினார்கள். நம் குழந்தைகளை நாம் படுத்துகிறோம். இதை தவிர்க்க முடியும் என்றா நினைக்கிறிர்கள்.

தேவன் மாயம் சொன்னது…

இன்னும் 4 மாசந்தானே..! அப்புறம் பாத்தூகறேன்.//

நானா ஏதும் செய்ய மாட்டேன்.... என் இல்லதரசி பாத்துக்குவாங்க.
///

கருணா! எப்படியோ! உங்க வீட்டிலும் பொதி உண்டு!!

ஈரோடு கதிர் சொன்னது…

பாவம் நம் குழந்தைகள்

செல்ல நாய்க்குட்டி மனசு சொன்னது…

சுழற்சி முறையில்
கசக்கி பிழிந்து,//
exactly.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

இப்போ கல்வி கட்டணத்தை வேற குறைச்சுட்டாங்களா அந்த கோபத்தையும் குழந்தைகள் மேல திணிக்கப்பார்ப்பார்ப்பார்கள்... குழந்தைகள் பாடு திண்டாட்டம்தான் எப்பவுமே கல்வி விஷயத்தில்... எப்பவும் மாறாது ...

ராஜவம்சம் சொன்னது…

போட்டி உலகம் சார்
தன் பிள்ளையை படி
என்று சொல்பவர்களை விட
அடுத்த வீட்டுப்பிள்ளைப்போல்
படி என்று சொல்பவர்களே
அதிகம்.

விஜய் சொன்னது…

மெக்காலே கல்வி முறையால் விளைந்த விளைவு இது

வாழ்த்துக்கள் நண்பா

விஜய்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

பாவம்,குழந்தைகள்!!

Unknown சொன்னது…

வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே .....

ஹேமா சொன்னது…

மாற்றுவழி ஏதாவது இருக்கா ?பாவம்தான் பிள்ளைகள்.

மதுரை சரவணன் சொன்னது…

கவிதை அருமை. வாழ்த்துக்கள்.

சீமான்கனி சொன்னது…

//குழந்தைகளை...
படிக்க வையுங்கள்
"படுத்தி" வைக்காதீர்கள்.//

அருமை கருணா அண்ணே...
இந்த நிலை மாறும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கு....இறைவன் நாடினால்...

அரசு சொன்னது…

//குழந்தைகளை...
படிக்க வையுங்கள்
"படுத்தி" வைக்காதீர்கள்.//
சரியாச் சொன்னீங்க.

தமிழ் சொன்னது…

உண்மை தான்உங்களின் பழைய கவிதை வரிகள் தான் இன்னும் நினைவில் பசுமையாய்

/ஒருகாலை வேளையில்


புல்லின் நுனி...

பனிச்சுமப்பதை மனம் ரசிக்கிறது ,
பள்ளி பிள்ளை...

பொதி சுமப்பதால் மனம் கணக்கிறது. /

அண்ணாமலை..!! சொன்னது…

காலத்தின் கோலம்!

பெயரில்லா சொன்னது…

ethanai sonnal enna therunthava porom?

VELU.G சொன்னது…

ஆமாங்க கரெக்டா சொன்னீங்க

அன்புடன் நான் சொன்னது…

அகல்விளக்கு கூறியது...

சரியா சொன்னீங்க அண்ணா..//

வருகைக்கு மிக்க நன்றிங்க தம்பி.

அன்புடன் நான் சொன்னது…

வானம்பாடிகள் கூறியது...

இப்புடியாச்சும் ஆரோக்கியமா வளரட்டுமே. இல்லீன்னா எளவெடுத்த டி.வி.சீரியல் பார்த்துல்லா கெட்டுப் போவும் புள்ளைங்க.:)//

நீங்க சொல்வதில் எனக்கு உடன் பாடு உண்டுங்கைய்யா....
ஆனா சில வீட்டில் மற்ற குழந்தையோடு ஒப்பிட்டு தன் குழந்தையையும்... வன்படியாக படுத்தி எடுத்து விடுகின்றனர்.
கருத்துக்கு நன்றிங்கைய்யா.

அன்புடன் நான் சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...

பள்ளி திறப்புகளுக்கான இடுகையா//

விகடனுக்கு அனுப்பினேன் ஒரு மாதமாகியும்.... பதிவேற்றல... நான் பதிவேற்றி விட்டேன்.
வருகைக்கு நன்றிங்க ஜமால்.

அன்புடன் நான் சொன்னது…

ராமலக்ஷ்மி கூறியது...

ஹாஹா. நல்லாயிருக்குங்க. சரியாச் சொன்னீங்க.//

மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

க.பாலாசி கூறியது...

சரிதான்... என்னபண்றது..

//வானம்பாடிகள் சொன்னது…
இப்புடியாச்சும் ஆரோக்கியமா வளரட்டுமே. இல்லீன்னா எளவெடுத்த டி.வி.சீரியல் பார்த்துல்லா கெட்டுப் போவும் புள்ளைங்க.:) //

இதுதான் தொலைநோக்கு பார்வைங்கறதோ...!!!! :-))//

ஆமாங்க பாலாசி... அய்யாவின் அனுபவம் மற்றும் முதிர்ச்சியும் காரணம்.

வருகைக்கு நன்றிங்க பாலாசி.

அன்புடன் நான் சொன்னது…

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ கூறியது...

சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டியது உங்களின் கவிதை . பகிர்வுக்கு நன்றி//

கருத்துக்கு மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

ஜெரி ஈசானந்தன். கூறியது...

வெயிட்டா தான் இருக்கு//

நல்லா எடை போடுறிங்க....

வருகைக்கு மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

தமிழ் உதயம் கூறியது...

நம் பெற்றோர்கள் நம்மை படுத்தினார்கள். நம் குழந்தைகளை நாம் படுத்துகிறோம். இதை தவிர்க்க முடியும் என்றா நினைக்கிறிர்கள்.//

புரிந்துணர்வால் முடியும்.
மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

தேவன் மாயம் கூறியது...

இன்னும் 4 மாசந்தானே..! அப்புறம் பாத்தூகறேன்.//

நானா ஏதும் செய்ய மாட்டேன்.... என் இல்லதரசி பாத்துக்குவாங்க.
///

கருணா! எப்படியோ! உங்க வீட்டிலும் பொதி உண்டு!!//

காலம் பதில் சொல்லும் மருத்துவரே.
வருகைக்கு மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

ஈரோடு கதிர் கூறியது...

பாவம் நம் குழந்தைகள்//

பாவிகள்... நாம்.வருகைக்கு...
மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

நாய்க்குட்டி மனசு கூறியது...

சுழற்சி முறையில்
கசக்கி பிழிந்து,//
exactly.//

மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

ப்ரியமுடன்...வசந்த் கூறியது...

இப்போ கல்வி கட்டணத்தை வேற குறைச்சுட்டாங்களா அந்த கோபத்தையும் குழந்தைகள் மேல திணிக்கப்பார்ப்பார்ப்பார்கள்... குழந்தைகள் பாடு திண்டாட்டம்தான் எப்பவுமே கல்வி விஷயத்தில்... எப்பவும் மாறாது ...//

மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

ராஜவம்சம் கூறியது...

போட்டி உலகம் சார்
தன் பிள்ளையை படி
என்று சொல்பவர்களை விட
அடுத்த வீட்டுப்பிள்ளைப்போல்
படி என்று சொல்பவர்களே
அதிகம்.//
இதை மூலமாக வைத்துதான்... கவிதையே எழுதினேன்... புரிந்துணவுக்கு மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

விஜய் கூறியது...

மெக்காலே கல்வி முறையால் விளைந்த விளைவு இது

வாழ்த்துக்கள் நண்பா

விஜய்//

தங்களின் வருகைக்கு நன்றிங்க நண்பா.

அன்புடன் நான் சொன்னது…

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி கூறியது...

பாவம்,குழந்தைகள்!!//

பாவிகள் நாம்.

வருகைக்கு மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

கலாநேசன் கூறியது...

வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே .....//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...

மாற்றுவழி ஏதாவது இருக்கா ?பாவம்தான் பிள்ளைகள்.//

மனமிருந்தால் மாற்று வழி உண்டு.
வருகைக்கு நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

மதுரை சரவணன் கூறியது...

கவிதை அருமை. வாழ்த்துக்கள்.//

வருகைக்கு மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

seemangani கூறியது...

//குழந்தைகளை...
படிக்க வையுங்கள்
"படுத்தி" வைக்காதீர்கள்.//

அருமை கருணா அண்ணே...
இந்த நிலை மாறும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கு....இறைவன் நாடினால்...//

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

அரசு கூறியது...

//குழந்தைகளை...
படிக்க வையுங்கள்
"படுத்தி" வைக்காதீர்கள்.//
சரியாச் சொன்னீங்க.//

மிக்க நன்றிங்க... அரசு.

அன்புடன் நான் சொன்னது…

திகழ் கூறியது...

உண்மை தான்உங்களின் பழைய கவிதை வரிகள் தான் இன்னும் நினைவில் பசுமையாய்

/ஒருகாலை வேளையில்


புல்லின் நுனி...

பனிச்சுமப்பதை மனம் ரசிக்கிறது ,
பள்ளி பிள்ளை...

பொதி சுமப்பதால் மனம் கணக்கிறது. //

தங்களின். நினைவாற்றலை வியக்கிறேன்....
வருகைக்கு நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

அண்ணாமலை..!! கூறியது...

காலத்தின் கோலம்!//

இது ஆசையின் அலங்கோலம்!

கருத்துக்கு மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

தமிழரசி கூறியது...

ethanai sonnal enna therunthava porom?//

வருகைக்கு நன்றிங்க தமிழரசி.

அன்புடன் நான் சொன்னது…

VELU.G கூறியது...

ஆமாங்க கரெக்டா சொன்னீங்க//

தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க.

Unknown சொன்னது…

எப்படி கவனிக்காமல் விட்டேன்..
மிக அருமையான கவிதை ..
அண்ணே நீங்க சிங்கப்பூர் தமிழ் முரசில் எழுதிய கவிதைகளை இங்கு பதியலாமே

HVL சொன்னது…

//பாரமேற்றி
பாடசாலைக்கு அனுப்பும்... பொதியேற்றிகளே!
குழந்தைகளை...
படிக்க வையுங்கள்
"படுத்தி" வைக்காதீர்கள்.//

முயற்சி செய்யலாம்!

Asiya Omar சொன்னது…

அருமை அருமை..

அன்புடன் நான் சொன்னது…

பிளாகர் கே.ஆர்.பி.செந்தில் கூறியது...

எப்படி கவனிக்காமல் விட்டேன்..
மிக அருமையான கவிதை ..
அண்ணே நீங்க சிங்கப்பூர் தமிழ் முரசில் எழுதிய கவிதைகளை இங்கு பதியலாமே//
பாராட்டுக்கு நன்றிங்க செந்தில்.
தமிழ் முரசில் எழுதிய கவிதைகளை பாதுகாக்காமல் விட்டு விட்டேன்.
கைவசம் இருப்பதை பதிவேற்றுகிறேன்.

மிக்க நன்றிங்க.

Riyas சொன்னது…

என்ன பண்றது இதுதான் தற்போதைய நிலை,,, அருமையாக சொன்னீர்கள்

அன்புடன் நான் சொன்னது…

HVL கூறியது...

//பாரமேற்றி
பாடசாலைக்கு அனுப்பும்... பொதியேற்றிகளே!
குழந்தைகளை...
படிக்க வையுங்கள்
"படுத்தி" வைக்காதீர்கள்.//

முயற்சி செய்யலாம்!//

வருகைக்கு மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

பிளாகர் asiya omar கூறியது...

அருமை அருமை..//

மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

பிளாகர் Riyas கூறியது...

என்ன பண்றது இதுதான் தற்போதைய நிலை,,, அருமையாக சொன்னீர்கள்//
வருகைக்கு மிக்க நன்றிங்க.

தமிழ் மதுரம் சொன்னது…

முதன் முதலில் உங்கள் வலைத் தளத்திற்கு இன்று தான் வந்தேன்.


தங்களின் கவிதை. எங்கள் சமூகச் சூழலில் சிறுவர்கள் எதிர் நோக்கும் சுமைகளைச் சுட்டுகிறது. எளிமையான, இயல்பான மொழி நடையில் கவிதையினைப் படைத்துள்ளீர்கள். இன்னும் கொஞ்சம் நீளமாகவும், விரிவாகவும் கவிதையில் குழந்தைகள் எதிர் நோக்கும் பிரச்சினைகளைச் சுட்டியிருந்தால் நன்றாக இருக்கும்.

ஆனாலும் பொதி ஏற்றிகள்- சமூகத்தின் அழுக்குகளைச் சுட்டும் ஒரு கவிதையின் கருவூலங்கள்!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

//படிக்க வையுங்கள்
"படுத்தி" வைக்காதீர்கள்//

ஆயிரத்தில் ஒரு வார்த்தை... எப்போ தான் மாறுமோ... ?????

அன்புடன் நான் சொன்னது…

தமிழ் மதுரம் கூறியது...

முதன் முதலில் உங்கள் வலைத் தளத்திற்கு இன்று தான் வந்தேன்.


தங்களின் கவிதை. எங்கள் சமூகச் சூழலில் சிறுவர்கள் எதிர் நோக்கும் சுமைகளைச் சுட்டுகிறது. எளிமையான, இயல்பான மொழி நடையில் கவிதையினைப் படைத்துள்ளீர்கள். இன்னும் கொஞ்சம் நீளமாகவும், விரிவாகவும் கவிதையில் குழந்தைகள் எதிர் நோக்கும் பிரச்சினைகளைச் சுட்டியிருந்தால் நன்றாக இருக்கும்.

ஆனாலும் பொதி ஏற்றிகள்- சமூகத்தின் அழுக்குகளைச் சுட்டும் ஒரு கவிதையின் கருவூலங்கள்!//

தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றிங்க தமிழ் மதுரம்,
தங்களின் கருத்துக்களை ஏற்கிறேன்.
கவிதை சிறியதாக இருந்தால் மனதில் பட்டென தைக்கும். நினைவிலும் நிற்கும்... ஆனால் எல்லா கவிதையும் மிக சிறியதாக இருக்காது. தங்களின் கருத்துக்கு என் பணிவான நன்றிகள், தொடர்ந்து தவறுகளை சுட்டுங்கள். நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

அப்பாவி தங்கமணி கூறியது...

//படிக்க வையுங்கள்
"படுத்தி" வைக்காதீர்கள்//

ஆயிரத்தில் ஒரு வார்த்தை... எப்போ தான் மாறுமோ... ?????//

தங்களின் வருகைக்கும் கருத்து தருகைக்கும் மிக்க நன்றிங்க.

பெயரில்லா சொன்னது…

கவிதை அருமை நண்பரே..யதார்த்தம்

அன்புடன் நான் சொன்னது…

padaipali கூறியது...

கவிதை அருமை நண்பரே..யதார்த்தம்

14 ஜூன், 2010 12:56 pm//

வருகைக்கு மிக்க நன்றிங்க.

பிரேமா மகள் சொன்னது…

நானும் பார்க்கிறேன்.. பிளாக்-க்கு வந்த நாளில் இருந்து மைக்கில் பேசிக்கிட்டே இருக்கீங்க..எப்பதான் முடிப்பீங்க?

அன்புடன் நான் சொன்னது…

பிரேமா மகள் கூறியது...

நானும் பார்க்கிறேன்.. பிளாக்-க்கு வந்த நாளில் இருந்து மைக்கில் பேசிக்கிட்டே இருக்கீங்க..எப்பதான் முடிப்பீங்க?//

நீங்க எழுந்து போற வரைக்கும்.

வருகைக்கு நன்றிங்க.

கண்ணா.. சொன்னது…

காஸ்மோபாலிடன் வாழ்க்கை முறைக்கு குழந்தைகளை பழக்க நினைத்த பெற்றோர்களின் பேராசைதான் முதல் காரணம்.

நல்ல கருத்து பகிர்வு

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

தோழர் கருணா ,
சமச்சீர் முறை வந்திருக்கிறதென கூறுகிறார்களே ...
அதிலும் இந்த கொடுமை தானா ...
ஒரு மாதத்திற்குரிய அனைத்து பாட பகுதிகளையும் ஒரு புத்தகத்தில் அளித்தால் நம் குழந்தைகள் சுமை சுமப்பதை எளிதாக தவிர்க்க இயலுமே !
ஏன் கண்டு கொள்ள மாட்டேன்கிறார்கள் ?
உங்கள் கவிதை எழுப்பும் கேள்விகள் கல்வி துறையினரின் செவிகளை சென்றடையதா ? !
நன்றிகள் தோழர் தங்கள் படைப்புக்கு !

அன்புடன் நான் சொன்னது…

பிளாகர் கண்ணா.. கூறியது...

காஸ்மோபாலிடன் வாழ்க்கை முறைக்கு குழந்தைகளை பழக்க நினைத்த பெற்றோர்களின் பேராசைதான் முதல் காரணம்.

நல்ல கருத்து பகிர்வு//

கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

நியோ கூறியது...

தோழர் கருணா ,
சமச்சீர் முறை வந்திருக்கிறதென கூறுகிறார்களே ...
அதிலும் இந்த கொடுமை தானா ...
ஒரு மாதத்திற்குரிய அனைத்து பாட பகுதிகளையும் ஒரு புத்தகத்தில் அளித்தால் நம் குழந்தைகள் சுமை சுமப்பதை எளிதாக தவிர்க்க இயலுமே !
ஏன் கண்டு கொள்ள மாட்டேன்கிறார்கள் ?
உங்கள் கவிதை எழுப்பும் கேள்விகள் கல்வி துறையினரின் செவிகளை சென்றடையதா ? !
நன்றிகள் தோழர் தங்கள் படைப்புக்கு !//

தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றிங்க.

மீனாமுத்து சொன்னது…

எளிமையான கவிதை(கள்)!
நச்சென்று(பதி)நாலு வரிகளில்!
நல்லாருக்கு!
நன்றி.
தாலாட்டிற்கு வந்து
பாராட்டியதற்கு!

Thenammai Lakshmanan சொன்னது…

அருமை..கருணாகரசு.. //குழந்தைகளைப் படிக்க வையுங்க்ள் படுத்தி வைக்காதீர்கள்..//

சரியா சொன்னீங்க..

அன்புடன் நான் சொன்னது…

மீனாமுத்து கூறியது...

எளிமையான கவிதை(கள்)!
நச்சென்று(பதி)நாலு வரிகளில்!
நல்லாருக்கு!
நன்றி.
தாலாட்டிற்கு வந்து
பாராட்டியதற்கு!//

தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

thenammailakshmanan கூறியது...

அருமை..கருணாகரசு.. //குழந்தைகளைப் படிக்க வையுங்க்ள் படுத்தி வைக்காதீர்கள்..//

சரியா சொன்னீங்க..//

வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றிங்க.

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

ரொம்ப ரொம்ப சூப்பர்.. :)
மிக சரியா சொன்னிங்க..

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

ரொம்ப ரொம்ப சூப்பர்.. :)
மிக சரியா சொன்னிங்க..

அன்புடன் நான் சொன்னது…

Ananthi கூறியது...

ரொம்ப ரொம்ப சூப்பர்.. :)
மிக சரியா சொன்னிங்க..//
வருகைக்கு மிக்க நன்றிங்க.

சௌந்தர் சொன்னது…

குழந்தைகளை...
படிக்க வையுங்கள்
"படுத்தி" வைக்காதீர்கள்

நல்ல வரிகள்...

அன்புடன் நான் சொன்னது…

soundar கூறியது...

குழந்தைகளை...
படிக்க வையுங்கள்
"படுத்தி" வைக்காதீர்கள்

நல்ல வரிகள்...//

மிக்க நன்றிங்க சுந்தர்.

சௌந்தர் சொன்னது…

அட சுந்தர் இல்லை சௌந்தர்

அன்புடன் நான் சொன்னது…

soundar கூறியது...

அட சுந்தர் இல்லை சௌந்தர்//

மன்னிக்க ...

மீள்வருகைக்கு நன்றிங்க செளந்தர்.

கோமதி அரசு சொன்னது…

விருப்பத்துடன் பொதி சுமந்து விட்டு கஷ்டப்படும் குழந்தைகளும் உள்ளது.

அம்மா என்னை இதில் சேர்த்துவிடு,அதில் சேர்த்துவிடு என்று சேர்த்து விட்ட பின் கஷ்டப்படும் குழந்தைகளை சொல்கிறேன்.

உங்கள் கவிதை நல்லா இருக்கு.

அன்புடன் நான் சொன்னது…

கோமதி அரசு கூறியது...

விருப்பத்துடன் பொதி சுமந்து விட்டு கஷ்டப்படும் குழந்தைகளும் உள்ளது.

அம்மா என்னை இதில் சேர்த்துவிடு,அதில் சேர்த்துவிடு என்று சேர்த்து விட்ட பின் கஷ்டப்படும் குழந்தைகளை சொல்கிறேன்.

உங்கள் கவிதை நல்லா இருக்கு.//

வருகைக்கு நன்றிங்க.

Related Posts with Thumbnails