உங்கள் பதிவுக்கு பலம் சேர்த்து ஊக்கபடுத்தும் வகையிலும் அன்னையர் தினம் அன்று அகிலமும் அன்னையின் மகத்துவத்தினை அறியும் எண்ணத்திலும் எனது பதிவிலும் ஒரு வாழ்த்திடுகையினை பதிவு செய்துள்ளேன்:
அன்னையர் தினம் பற்றிய என்னுடைய கருத்தும் இதுதான். கருத்தை கவிதை வடிப்பது உங்களின் கை வந்த கலை என்பது தெரிந்தது தானே தோழரே. முதியோர் இல்லங்கள் வந்த பிறகுதான் அன்னையர் தினமே வந்ததோ .. ?
முதல் படித்த கவிதான் மிகமிக அருமை. கருணாகரசு படம்தான் மனதை ஏதோ செய்கிறது வறுமைக் கோடு,முதுமைக் கோடு, கவலைக் கோடு,தனிமைகோடுகள் எனப் பலவாறாய்....
பார்க்கும் போது மனசைப் பிசைகிறது மற்றவர்கள் எப்படியோ!! படத்திலாவது கருணைத் தெய்வமாய் இருக்க, .பார்க்கும் போது பாத்துக் கோண்டே இருப்பது போல் ஒரு படம் போட்டிருந்தால் நன்றாயிருந்திருக்கும். நாமும் அன்னையை தரம் குறைக்க வேண்டாம் என்பது {படமென்றாலும்..}என் தாழ்வான அன்பு வேண்டுகோள் நன்றி.
தீபக் வாசுதேவன் கூறியது... உங்கள் பதிவுக்கு பலம் சேர்த்து ஊக்கபடுத்தும் வகையிலும் அன்னையர் தினம் அன்று அகிலமும் அன்னையின் மகத்துவத்தினை அறியும் எண்ணத்திலும் எனது பதிவிலும் ஒரு வாழ்த்திடுகையினை பதிவு செய்துள்ளேன்:
velkannan கூறியது... அன்னையர் தினம் பற்றிய என்னுடைய கருத்தும் இதுதான். கருத்தை கவிதை வடிப்பது உங்களின் கை வந்த கலை என்பது தெரிந்தது தானே தோழரே. முதியோர் இல்லங்கள் வந்த பிறகுதான் அன்னையர் தினமே வந்ததோ .. ?//
கலா கூறியது... முதல் படித்த கவிதான் மிகமிக அருமை. கருணாகரசு படம்தான் மனதை ஏதோ செய்கிறது வறுமைக் கோடு,முதுமைக் கோடு, கவலைக் கோடு,தனிமைகோடுகள் எனப் பலவாறாய்....
பார்க்கும் போது மனசைப் பிசைகிறது மற்றவர்கள் எப்படியோ!! படத்திலாவது கருணைத் தெய்வமாய் இருக்க, .பார்க்கும் போது பாத்துக் கோண்டே இருப்பது போல் ஒரு படம் போட்டிருந்தால் நன்றாயிருந்திருக்கும். நாமும் அன்னையை தரம் குறைக்க வேண்டாம் என்பது {படமென்றாலும்..}என் தாழ்வான அன்பு வேண்டுகோள் நன்றி.//
கவிதை சொல்லும் கருத்துக்கு ஏற்ற படமாக தேரிவு செய்து பதிவேற்றினேன்...... (கைவிடப்பட்ட தாய்)
39 கருத்துகள்:
மிக அற்புதம்
அருமை....!
//மூடினால் போதும்
முதியோர் இல்லங்களை ...//
உங்கள் ஆதங்கமே நம்மல் ஆதங்கமும்...!
சரியாச் சொன்னீங்க கருணாகரசு
உங்கள் பதிவுக்கு பலம் சேர்த்து ஊக்கபடுத்தும் வகையிலும் அன்னையர் தினம் அன்று அகிலமும் அன்னையின் மகத்துவத்தினை அறியும் எண்ணத்திலும் எனது பதிவிலும் ஒரு வாழ்த்திடுகையினை பதிவு செய்துள்ளேன்:
அன்னையர் தினம் -- சிறப்பு செய்தி
படிப்பவர்களை யோசிக்க வைக்கும் பதிவு...
ரொம்ப அருமைங்க.
// மூடினால் போதும்
முதியோர் இல்லங்களை . //
மிகச் சரியாகச் சொன்னீர்கள்.
மிக மிக மனதில் அழுத்தமாக இறுக்கும் சொற்கள்.
//அனுசரிக்க வேண்டாம்
அன்னையர் தினத்தை !
மூடினால் போதும்
முதியோர் இல்லங்களை //
//நச்///....அழுத்தமாக சொன்னீர்கள்...
ஆதங்கம் வரிகள் பாராட்ட சொல்வதை விட வருத்தப்படவே வைக்கிறது....
மிக சரியான கருத்து
வாழ்த்துக்கள்
எனது பதிவு பாருங்கள்
விஜய்
அன்னையர் தினம் பற்றிய என்னுடைய கருத்தும் இதுதான்.
கருத்தை கவிதை வடிப்பது உங்களின் கை வந்த கலை என்பது தெரிந்தது தானே தோழரே.
முதியோர் இல்லங்கள் வந்த பிறகுதான் அன்னையர் தினமே வந்ததோ .. ?
உச்சந்தலையில் நறுக்கென்று குட்டினாற்போல் கவிதை...
முதல் படித்த கவிதான்
மிகமிக அருமை.
கருணாகரசு படம்தான் மனதை
ஏதோ செய்கிறது
வறுமைக் கோடு,முதுமைக் கோடு,
கவலைக் கோடு,தனிமைகோடுகள்
எனப் பலவாறாய்....
பார்க்கும் போது மனசைப் பிசைகிறது
மற்றவர்கள் எப்படியோ!!
படத்திலாவது கருணைத் தெய்வமாய்
இருக்க, .பார்க்கும் போது பாத்துக்
கோண்டே இருப்பது போல் ஒரு
படம் போட்டிருந்தால்
நன்றாயிருந்திருக்கும்.
நாமும் அன்னையை தரம்
குறைக்க வேண்டாம் என்பது
{படமென்றாலும்..}என்
தாழ்வான அன்பு வேண்டுகோள்
நன்றி.
மூடினால் போதும் முதியோர் இல்லங்களை...அதைச் சொல்லுங்கள்... அருமையான கருத்து.
ஜோதிஜி கூறியது...
மிக அற்புதம்//
மிக்க நன்றிங்க.
ஜீவன்(தமிழ் அமுதன் ) கூறியது...
அருமை....!//
வருகைக்கு நன்றிங்க.
’மனவிழி’சத்ரியன் கூறியது...
//மூடினால் போதும்
முதியோர் இல்லங்களை ...//
உங்கள் ஆதங்கமே நம்மல் ஆதங்கமும்...!/
நன்றிங்க.
நாய்க்குட்டி மனசு கூறியது...
சரியாச் சொன்னீங்க கருணாகரசு//
மிக்க நன்றிங்க....
தீபக் வாசுதேவன் கூறியது...
உங்கள் பதிவுக்கு பலம் சேர்த்து ஊக்கபடுத்தும் வகையிலும் அன்னையர் தினம் அன்று அகிலமும் அன்னையின் மகத்துவத்தினை அறியும் எண்ணத்திலும் எனது பதிவிலும் ஒரு வாழ்த்திடுகையினை பதிவு செய்துள்ளேன்:
அன்னையர் தினம் -- சிறப்பு செய்தி//
மிக்க நன்றிங்க.....
இதோ வரேன்.
அப்பாவி தங்கமணி கூறியது...
படிப்பவர்களை யோசிக்க வைக்கும் பதிவு...//
யோசிக்க வைத்தால் மட்டும் போதாதுங்க..... திருந்த வைக்கணும்.
வருகைக்கு மிக்க நன்றி.
ராமலக்ஷ்மி கூறியது...
ரொம்ப அருமைங்க.
//
மிக்க நன்றிங்க
இராகவன் நைஜிரியா கூறியது...
// மூடினால் போதும்
முதியோர் இல்லங்களை . //
மிகச் சரியாகச் சொன்னீர்கள்.//
வருகைக்கு மிக்க நன்றிங்க.
ஹேமா கூறியது...
மிக மிக மனதில் அழுத்தமாக இறுக்கும் சொற்கள்.//
மிக்க நன்றிங்க ஹேமா.
seemangani கூறியது...
//அனுசரிக்க வேண்டாம்
அன்னையர் தினத்தை !
மூடினால் போதும்
முதியோர் இல்லங்களை //
//நச்///....அழுத்தமாக சொன்னீர்கள்...//
வருகைக்கும் கருத்து தருகைக்கும் மிக்க நன்றிங்க
தமிழரசி கூறியது...
ஆதங்கம் வரிகள் பாராட்ட சொல்வதை விட வருத்தப்படவே வைக்கிறது....//
இயல்பு நிலை அப்படித்தானே இருக்கு?
வருகைக்கு மிக்க நன்றிங்க
விஜய் கூறியது...
மிக சரியான கருத்து
வாழ்த்துக்கள்
எனது பதிவு பாருங்கள்
விஜய்//
வருகைக்கு நன்றிங்க ..... இதோ வருகிறேன்.
velkannan கூறியது...
அன்னையர் தினம் பற்றிய என்னுடைய கருத்தும் இதுதான்.
கருத்தை கவிதை வடிப்பது உங்களின் கை வந்த கலை என்பது தெரிந்தது தானே தோழரே.
முதியோர் இல்லங்கள் வந்த பிறகுதான் அன்னையர் தினமே வந்ததோ .. ?//
வருகைக்கு மிக்க நன்றிங்க தோழர்.
க.பாலாசி கூறியது...
உச்சந்தலையில் நறுக்கென்று குட்டினாற்போல் கவிதை...
மிக்க நன்றிங்க பாலாசி.
கலா கூறியது...
முதல் படித்த கவிதான்
மிகமிக அருமை.
கருணாகரசு படம்தான் மனதை
ஏதோ செய்கிறது
வறுமைக் கோடு,முதுமைக் கோடு,
கவலைக் கோடு,தனிமைகோடுகள்
எனப் பலவாறாய்....
பார்க்கும் போது மனசைப் பிசைகிறது
மற்றவர்கள் எப்படியோ!!
படத்திலாவது கருணைத் தெய்வமாய்
இருக்க, .பார்க்கும் போது பாத்துக்
கோண்டே இருப்பது போல் ஒரு
படம் போட்டிருந்தால்
நன்றாயிருந்திருக்கும்.
நாமும் அன்னையை தரம்
குறைக்க வேண்டாம் என்பது
{படமென்றாலும்..}என்
தாழ்வான அன்பு வேண்டுகோள்
நன்றி.//
கவிதை சொல்லும் கருத்துக்கு ஏற்ற படமாக தேரிவு செய்து பதிவேற்றினேன்...... (கைவிடப்பட்ட தாய்)
வருகைக்கு மிக்க நன்றிங்க.
ஸ்ரீராம். கூறியது...
மூடினால் போதும் முதியோர் இல்லங்களை...அதைச் சொல்லுங்கள்... அருமையான கருத்து.//
மிக்க நன்றிங்க ஸ்ரீராம்.
அழகாக சொல்லியிருக்கிறீர்கள்
சந்ரு கூறியது...
அழகாக சொல்லியிருக்கிறீர்கள்//
மிக்க நன்றிங்க....
நல்ல கவிதை நண்பரே!
வ.மு.முரளி கூறியது...
நல்ல கவிதை நண்பரே!//
மிக்க நன்றிங்க.
நல்லதொரு கவிதை... நான் கொஞ்சம் லேட்...
பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி கூறியது...
நல்லதொரு கவிதை... நான் கொஞ்சம் லேட்...//
கருத்துக்கு மிக்க்க நன்றிங்க.
மீண்டும் மீண்டும் நான் படித்த கவிதைகளுள் இதுவும் ஒன்று...
மிக அருமை.
கருத்துரையிடுக