மே 17, 2010

துயரம் வயது -1

துரோகம்...
உயிர்களை அறுவடைச்செய்து
ஓராண்டாகிறது .

உறவுயிர்களின் இரத்தம் ...
மண்ணில் உறைந்துவிட்டது
மனதில்தான் பிசுபிசுக்கிறது !.

37 கருத்துகள்:

vasu balaji சொன்னது…

வருடம், பருவம் எல்லாம் மாறிவிட்டது. வடுவும் சோகமும் மாறவுமில்லை ஆறவுமில்லை. :(

சத்ரியன் சொன்னது…

கருணாகரசு,

தலைப்பே கவிதை.

rvelkannan சொன்னது…

//ஓராண்டாகிறது .//
ம் .....

நட்புடன் ஜமால் சொன்னது…

பிசுபிசுப்பு :(

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

//மண்ணில் உறைந்துவிட்டது
மனதில்தான் பிசுபிசுக்கிறது !.//

வரிகளில், வலி தெரிகிறது.

க.பாலாசி சொன்னது…

//மண்ணில் உறைந்துவிட்டது
மனதில்தான் பிசுபிசுக்கிறது !.//

உண்மை... ஆறாத தழும்பு...

ராமலக்ஷ்மி சொன்னது…

வலி வரிகளாய்.. :(!

VELU.G சொன்னது…

அருமை

நசரேயன் சொன்னது…

//ராமலக்ஷ்மி 17 மே, 2010 9:49 pm
வலி வரிகளாய்.. :(!
//

ம்ம்ம்

Unknown சொன்னது…

வலி .. வலி ..வலி மட்டுமே

Jerry Eshananda சொன்னது…

தோள் கொடுக்கிறேன் தோழா .

பா.ராஜாராம் சொன்னது…

வலிநிறம்பிய வயது-1 :-(

ஹேமா சொன்னது…

மறந்து அடுத்த அலுவலைப் பார்க்க என்றாலும் முடியாது "மே" ல்.

அன்புடன் நான் சொன்னது…

வானம்பாடிகள் கூறியது...
வருடம், பருவம் எல்லாம் மாறிவிட்டது. வடுவும் சோகமும் மாறவுமில்லை ஆறவுமில்லை. :(//

அய்யாவுக்கு வணக்கம்.

அன்புடன் நான் சொன்னது…

’மனவிழி’சத்ரியன் கூறியது...
கருணாகரசு,

தலைப்பே கவிதை.
//

சரிங்க.

அன்புடன் நான் சொன்னது…

velkannan கூறியது...
//ஓராண்டாகிறது .//
ம் .....
//

வணக்கம் தோழரே.

அன்புடன் நான் சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
பிசுபிசுப்பு :(//

வணக்கம் ஜமால்.

அன்புடன் நான் சொன்னது…

சைவகொத்துப்பரோட்டா கூறியது...
//மண்ணில் உறைந்துவிட்டது
மனதில்தான் பிசுபிசுக்கிறது !.//

வரிகளில், வலி தெரிகிறது.//

வேதனைத்தான்....

அன்புடன் நான் சொன்னது…

க.பாலாசி கூறியது...
//மண்ணில் உறைந்துவிட்டது
மனதில்தான் பிசுபிசுக்கிறது !.//

உண்மை... ஆறாத தழும்பு...//

விடியல் தேவை....

அன்புடன் நான் சொன்னது…

ராமலக்ஷ்மி கூறியது...
வலி வரிகளாய்.. :(!
//

வணக்கமுங்க.

அன்புடன் நான் சொன்னது…

VELU.G கூறியது...
அருமை//

வணக்கமுங்க... வேலு.

அன்புடன் நான் சொன்னது…

நசரேயன் கூறியது...
//ராமலக்ஷ்மி 17 மே, 2010 9:49 pm
வலி வரிகளாய்.. :(!
//

ம்ம்ம்//

என்னசெய்ய.....???

அன்புடன் நான் சொன்னது…

கே.ஆர்.பி.செந்தில் கூறியது...
வலி .. வலி ..வலி மட்டுமே//

வணக்கமுங்க செந்தில்.

அன்புடன் நான் சொன்னது…

ஜெரி ஈசானந்தன். கூறியது...
தோள் கொடுக்கிறேன் தோழா .//

மிக வணக்கம்.

அன்புடன் நான் சொன்னது…

Minmini கூறியது...
MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
அப்புறம் சீட் கிடைக்கலைன்னு
Feel பண்ணக்கூடாது..//

பார்க்கிறேனுங்க.

அன்புடன் நான் சொன்னது…

பா.ராஜாராம் கூறியது...
வலிநிறம்பிய வயது-1 :-(

வணக்கமுங்க... பாரா

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...
மறந்து அடுத்த அலுவலைப் பார்க்க என்றாலும் முடியாது "மே" ல்.//

ஆமாங்க ஹேமா.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

கேக்க கஷ்டமா இருக்கு...என்ன செய்ய?

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) சொன்னது…

கவிதைகளையும் பதிவுகளையும் பார்க்கும் போது வரும் மனவலி மற்ற நேரங்களில் வருமாயின் அவர்களுக்காக குறைந்த பட்ச உத்வியாவது செய்யக்கூடும்

அன்புடன் நான் சொன்னது…

அப்பாவி தங்கமணி கூறியது...
கேக்க கஷ்டமா இருக்கு...என்ன செய்ய?
//

வணக்கமுங்க.

அன்புடன் நான் சொன்னது…

கிறுக்கல் கிறுக்கன் கூறியது...
கவிதைகளையும் பதிவுகளையும் பார்க்கும் போது வரும் மனவலி மற்ற நேரங்களில் வருமாயின் அவர்களுக்காக குறைந்த பட்ச உத்வியாவது செய்யக்கூடும//

வணகக்முங்க கிறுக்கன்.

வசந்தி சொன்னது…

கவிதைகளில் வலி தெரிகிறது

அன்புடன் நான் சொன்னது…

வசந்தி கூறியது...
கவிதைகளில் வலி தெரிகிறது//

வாங்க வசந்தி!

கமலேஷ் சொன்னது…

உண்மை... ஆறாத தழும்பு...

அன்புடன் நான் சொன்னது…

பிளாகர் கமலேஷ் கூறியது...

உண்மை... ஆறாத தழும்பு...//

வணக்கங்க கமலேஷ்.

விஜய் சொன்னது…

என்ன சொல்வது என்றே தெரியவில்லை

விஜய்

அன்புடன் நான் சொன்னது…

விஜய் கூறியது...
என்ன சொல்வது என்றே தெரியவில்லை

விஜய்//

வணக்கம் விஜய்.

Related Posts with Thumbnails