ஜனவரி 31, 2010

நீ ...


நிலவுக்கு...நீ
நிகரானவள் அல்ல !
நிலா ...
பார்க்கத்தான் ...
நெஞ்சையள்ளும்!
பக்கம்சென்றால் ...
மேடுப்பள்ளம் !!
எனவே...
நிலவுக்கு ...நீ
நிகரானவள் அல்ல!!!
(மீள் பதிவு )

8 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

அரசு சரியான கணிப்பீடு !

வசந்தி சொன்னது…

வணக்கமுங்க... எப்பிடி இருக்கிங்க தோழி நலமா

ஸ்ரீராம். சொன்னது…

நிலவைப் பற்றி பொய் சொல்லியே பழகி விட்டது..
அதனால் என்ன காதலுக்கு பொய் சுகம்தானே...

கலா சொன்னது…

\\\\நிலா ...
பார்க்கத்தான் ...
நெஞ்சையள்ளும்\\\\

ஆனால்........
பெண் பார்த்தாலே.....
என்ன வரும் கவிஞரே..!
அனுபவம் இருந்தால் சொல்லுங்கள்


நிலவென்றாலும் மேடு பள்ளம்தான்!!
பரவாயில்லை விழுந்தாலும் தப்பிப்
புழைச்சுக்கலாம்...

ஆனால் ...பெண்ணில் விழுந்தால்...!

விஜய் சொன்னது…

சகோதரி கலாவை வழிமொழிகிறேன்

வாழ்த்துக்கள்

விஜய்

சி. கருணாகரசு சொன்னது…

அனைவருக்கும் காலம்கடந்த வணக்கம்..... இடையில் தளம் வராமைக்கு வருந்துகிறேன்.....

நன்றிங்க ஹேமா...
நன்றிங்க வசந்தி....
நன்றிங்க ஸ்ரீராம்...
நன்றிங்க கலா....
நன்றிங்க விஜய்...

ராமலக்ஷ்மி சொன்னது…

அருமைங்க!

சி. கருணாகரசு சொன்னது…

ராமலக்ஷ்மி கூறியது...
அருமைங்க!//

மிக்க நன்றிங்க.

Related Posts with Thumbnails