மார்ச் 03, 2010

நாகரிகம்



துணிக்கடை பொம்மை

சேலையில் !

தொடைத்தெரிய உடுத்தியவள்

சாலையில் !

வெட்கப்பட்டது பொம்மை _இது

நாகரிக உலகின் உண்மை .

(இது ஒரு மீள் பதிவுங்க )

19 கருத்துகள்:

தமிழ் சொன்னது…

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

சி.கருணாகரசு சொன்னது…

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிங்க திகழிமிளிர்.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

முன்னமே படிச்சதுதான் இருந்தாலும் இன்னும் சுவையா இருக்கு...

தமிழ் உதயம் சொன்னது…

இப்படித்தான் உள்ளது- நிறைய விஷயங்கள் முரண்களுடன்.

சத்ரியன் சொன்னது…

மாமா,

சாலையைக் கடக்கையில் கவனமா இருங்க. பொம்மை சேலையில இருப்பதால் பிரச்சினை இல்லை.....

பனித்துளி சங்கர் சொன்னது…

கலக்கல் மிகவும் அருமை !

அன்புடன் நான் சொன்னது…

பிரியமுடன்...வசந்த் கூறியது...
முன்னமே படிச்சதுதான் இருந்தாலும் இன்னும் சுவையா இருக்கு...
//

மிக்க நன்றிங்க வசந்த்

அன்புடன் நான் சொன்னது…

தமிழ் உதயம் கூறியது...
இப்படித்தான் உள்ளது- நிறைய விஷயங்கள் முரண்களுடன்.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

சத்ரியன் கூறியது...
மாமா,

சாலையைக் கடக்கையில் கவனமா இருங்க. பொம்மை சேலையில இருப்பதால் பிரச்சினை இல்லை.....//

ஆமாம்... சம்மந்தி..... சாலைய கடக்கையில பச்சை விளக்கு எரிஞ்சாத்தான்.... கடப்பேன்.......

அன்புடன் நான் சொன்னது…

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ கூறியது...
கலக்கல் மிகவும் அருமை !//

மிக்க நன்றிங்க..... சங்கர்.

Unknown சொன்னது…

நண்பா

Unknown சொன்னது…

கவிதை நல்லா இருக்கு நண்பா

ஸ்ரீராம். சொன்னது…

பொம்மைக்கு இருக்கும் வெட்கம் பொம்மையை மாறிவிட்ட மனிதர்களுக்கு இல்லை...!

அன்புடன் நான் சொன்னது…

மின்னல் கூறியது...
கவிதை நல்லா இருக்கு நண்பா//

உங்க வருகைக்கு மிக்க நன்றி நண்பா

அன்புடன் நான் சொன்னது…

ஸ்ரீராம். கூறியது...
பொம்மைக்கு இருக்கும் வெட்கம் பொம்மையை மாறிவிட்ட மனிதர்களுக்கு இல்லை...!//

மிக சரியாச் சொன்னிங்க ஸ்ரீராம்.... வருகைக்கு நன்றிங்க.

சாமக்கோடங்கி சொன்னது…

நச்.....

நன்றி..

அன்புடன் நான் சொன்னது…

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி கூறியது...
நச்.....

நன்றி..//

தங்களின்... வருகைக்கும் கருத்துரைக்கும்.... மிக்க நன்றிங்க........ தொடர்ந்து வாங்க.

Unknown சொன்னது…

நெத்தியடி :).

அன்புடன் நான் சொன்னது…

Arun Bharath கூறியது...

நெத்தியடி :).//

நன்றி நன்றி.

Related Posts with Thumbnails