பிப்ரவரி 28, 2010

முன்னேற்றம்?!

மாற்றங்கள் எல்லாம்
முன்னேற்றங்கள் ... அல்ல .

முன்னங்கால்கள் ...
கைகளாகி ,
முதுகு நிமிர்ந்த
மனித வடிவத்தை
முன்னேற்றம் என்பதில்
முழு உடன்பாடில்லை !.

அவன் ,
அக்கினியைக் கக்கும்
ஆயுதம் தூக்கி
பூமிப் பந்தை
காயப்படுத்த ...
முனையும் செயலை எப்படி
முன்னேற்றம் என்பேன் ?

எல்லைகள் தோறும்
வெள்ளைக் கொடி...
இதழ்களெல்லாம்
புன்சிரிப்பு .

மாறும் உலகில்
இவையிரண்டும்
மாறாதிருத்தலே...
முன்னேற்றம் !


(07- 08- 2004 இல் கவிச்சோலையில் பரிசு வென்ற கவிதை )

47 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

நல்ல பதிவு.கவிதை கருத்துக்கள் எண்ணத்தை கவருகின்றன.வாழ்த்துக்கள்.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

கவிதை அருமை

அகல்விளக்கு சொன்னது…

//மாறும் உலகில்
இவையிரண்டும்
மாறாதிருத்தலே...
முன்னேற்றம் !//

உண்மை...


நல்ல கவிதை அண்ணா...

தமிழ் சொன்னது…

/எல்லைகள் தோறும்
வெள்ளைக் கொடி...
இதழ்களெல்லாம்
புன்சிரிப்பு .

மாறும் உலகில்
இவையிரண்டும்
மாறாதிருத்தலே...
முன்னேற்றம் !/

அருமை நண்பரே

இப்பொழுது இந்தக் கவிதையைப் படிக்கின்றேன்.

நேரம் கிடைக்கும்பொழுது இன்னும் எழுதுங்கள்

(குறிப்பாக எனக்காக):)))))))))

அன்புடன் நான் சொன்னது…

Madurai Saravanan கூறியது...
நல்ல பதிவு.கவிதை கருத்துக்கள் எண்ணத்தை கவருகின்றன.வாழ்த்துக்கள்.//

தங்களின்... கருத்துக்கும் முதல் வருகைக்கும் மிக்க நன்றிங்க....சரவணன்.

அன்புடன் நான் சொன்னது…

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) கூறியது...
கவிதை அருமை//

தங்களின் வருகைக்கும்....கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

அகல்விளக்கு கூறியது...
//மாறும் உலகில்
இவையிரண்டும்
மாறாதிருத்தலே...
முன்னேற்றம் !//

உண்மை...


நல்ல கவிதை அண்ணா...//

வருகைக்கு மிக்க நன்றிங்க...

அன்புடன் நான் சொன்னது…

திகழ் கூறியது...
....
....
உங்களின் வருகைக்கு மிக்க நன்றி.... நிறையா எழுதவே நானும் ஆவலாக உள்ளேன்..... கண்டிப்பாக எழுதுகிறேன்.

செல்ல நாய்க்குட்டி மனசு சொன்னது…

குரங்கிலிருந்து மனிதன் வந்ததை சொல்லும் வரிகள் அதி அற்புதம்.
நல்ல கவிதை

ராமலக்ஷ்மி சொன்னது…

//எல்லைகள் தோறும்
வெள்ளைக் கொடி...
இதழ்களெல்லாம்
புன்சிரிப்பு .

மாறும் உலகில்
இவையிரண்டும்
மாறாதிருத்தலே...
முன்னேற்றம் !//

அருமையான வரிகள். நல்ல கவிதை. கவிச்சோலை பரிசுக்கும் வாழ்த்துக்கள்!

Jerry Eshananda சொன்னது…

// எல்லைகள் தோறும்
வெள்ளைக் கொடி...//
இது போதுமே நண்பா

thiyaa சொன்னது…

அருமை

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//அவன் ,
அக்கினியைக் கக்கும்
ஆயுதம் தூக்கி
பூமிப் பந்தை
காயப்படுத்த ...
முனையும் செயலை எப்படி
முன்னேற்றம் என்பேன் ?
//

ப்ச் சரிதான்...

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

////எல்லைகள் தோறும்
வெள்ளைக் கொடி...
இதழ்களெல்லாம்
புன்சிரிப்பு .

மாறும் உலகில்
இவையிரண்டும்
மாறாதிருத்தலே...
முன்னேற்றம் !//

அருமையான வரிகள் கருணாகரசு சார்

Thenammai Lakshmanan சொன்னது…

//எல்லைகள் தோறும்
வெள்ளைக் கொடி...
இதழ்களெல்லாம்
புன்சிரிப்பு .//

அருமை கருணாகரசு

அன்புடன் நான் சொன்னது…

நாய்க்குட்டி மனசு கூறியது...
குரங்கிலிருந்து மனிதன் வந்ததை சொல்லும் வரிகள் அதி அற்புதம்.
நல்ல கவிதை//

தங்களின் ரசனைக்கு எமது நன்றிகள்.

அன்புடன் நான் சொன்னது…

ஜெரி ஈசானந்தா. கூறியது...
// எல்லைகள் தோறும்
வெள்ளைக் கொடி...//
இது போதுமே நண்பா//

கருத்துக்கு மிக நன்றிங்க... ஜெரி...

அன்புடன் நான் சொன்னது…

ராமலக்ஷ்மி கூறியது...
//எல்லைகள் தோறும்
வெள்ளைக் கொடி...
இதழ்களெல்லாம்
புன்சிரிப்பு .

மாறும் உலகில்
இவையிரண்டும்
மாறாதிருத்தலே...
முன்னேற்றம் !//

அருமையான வரிகள். நல்ல கவிதை. கவிச்சோலை பரிசுக்கும் வாழ்த்துக்கள்!

வருகைக்கும் கருத்துக்கம் எமது நன்றிகள்.

அன்புடன் நான் சொன்னது…

தியாவின் பேனா கூறியது...
அருமை//

கருத்துக்கு மிக்க நன்றிங்க... தியா

அன்புடன் நான் சொன்னது…

பிரியமுடன்...வசந்த் கூறியது...
//அவன் ,
அக்கினியைக் கக்கும்
ஆயுதம் தூக்கி
பூமிப் பந்தை
காயப்படுத்த ...
முனையும் செயலை எப்படி
முன்னேற்றம் என்பேன் ?
//

ப்ச் சரிதான்...//

பிரியமுடன்...வசந்த் கூறியது...
////எல்லைகள் தோறும்
வெள்ளைக் கொடி...
இதழ்களெல்லாம்
புன்சிரிப்பு .

மாறும் உலகில்
இவையிரண்டும்
மாறாதிருத்தலே...
முன்னேற்றம் !//

அருமையான வரிகள் கருணாகரசு சார்//

வசந்த... வருகைக்கு மிக்க நன்றிகள்.

அன்புடன் நான் சொன்னது…

தெனம்மைலக்ஷ்மனன் கூறியது...
//எல்லைகள் தோறும்
வெள்ளைக் கொடி...
இதழ்களெல்லாம்
புன்சிரிப்பு .//

அருமை கருணாகரசு//

தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க.

பித்தனின் வாக்கு சொன்னது…

அருமையான கவிதை, நல்ல கருத்துக்கள். பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள். நன்றி.

பெயரில்லா சொன்னது…

//எல்லைகள் தோறும்
வெள்ளைக் கொடி...
இதழ்களெல்லாம்
புன்சிரிப்பு .//

இப்படி அகிலம் சிறக்க ஆசை தான்...பேராசை தான்.....

இன்றைய கவிதை சொன்னது…

எல்லைகள் தோறும் வெள்ளை கொடி
இதழ்களெல்லாம் புன்சிரிப்பு

வேண்ட வேண்ட நடந்து விடும் என் நம்புகிறேன்

அருமை கருணாகரசு

நன்றி

ஜேகே

அன்புடன் நான் சொன்னது…

பித்தனின் வாக்கு கூறியது...
அருமையான கவிதை, நல்ல கருத்துக்கள். பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள். நன்றி.//

வாழ்த்துக்கும்... வருகைக்கும் நன்றிங்க பித்தன்.

அன்புடன் நான் சொன்னது…

தமிழரசி கூறியது...
//எல்லைகள் தோறும்
வெள்ளைக் கொடி...
இதழ்களெல்லாம்
புன்சிரிப்பு .//

இப்படி அகிலம் சிறக்க ஆசை தான்...பேராசை தான்.....//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றிங்க தமிழரசி.

அன்புடன் நான் சொன்னது…

இன்றைய கவிதை கூறியது...
எல்லைகள் தோறும் வெள்ளை கொடி
இதழ்களெல்லாம் புன்சிரிப்பு

வேண்ட வேண்ட நடந்து விடும் என் நம்புகிறேன்

அருமை கருணாகரசு

நன்றி

ஜேகே//

தங்களின்...வருகைக்கும் நன்றிங்க.... நம்பிக்கை நிறைவேறும்.

Unknown சொன்னது…

அருமையா சொல்லி இருக்கீங்க.

அன்புடன் நான் சொன்னது…

susi கூறியது...
அருமையா சொல்லி இருக்கீங்க.//

தங்களின்... வருகைக்கு மிக்க நன்றிங்க.

கலா சொன்னது…

மாற்றங்கள் எல்லாம்
முன்னேற்றங்கள் ... அல்ல .\\\\\

இவ்விரு வரிகளே உலகில் நடப்பவைகளைச்
சுட்டுகின்றன..இதற்குள் எத்தனையோ அடங்கும்!!

நீங்கள் கவிஞரல்லவா?? உங்களால்தான்
இவ்வரிகளை வளைக்கமுடியும்,
நான் எப்படி விளக்கம்
சொல்லமுடியும்!! நல்ல கவி

நன்றி அரசு.

ஹேமா சொன்னது…

அரசு...ஆரம்ப காலத்திலிருந்த மனித மனங்கள் இன்று வேறுபட்டு மாறிக்கிடக்கிறது.அதனாலேயே மற்றைய மாற்றங்கள்.எனவே மனிதன் திரும்பவும் உள்ள நிலைக்கு மாறும்வரை எதுவும் மாறச் சாத்தியமில்லை.

நல்ல சிந்தனைக் கவிதை.

சத்ரியன் சொன்னது…

வெள்ளை மனசுக்காரனின் சிறப்புச் சிந்தனை!

அன்புடன் நான் சொன்னது…

கலா கூறியது...
மாற்றங்கள் எல்லாம்
முன்னேற்றங்கள் ... அல்ல .\\\\\

கலாவின்... வருகைக்கும்...கருத்துக்கும்... மிக்க நன்றிகள்

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...
....
.....

தங்களின் வருகைக்கு நன்றிங்க.

நல்லப்படியா போயிட்டு வாங்க பார்ப்போம்.

அன்புடன் நான் சொன்னது…

சத்ரியன் கூறியது...
வெள்ளை மனசுக்காரனின் சிறப்புச் சிந்தனை!//

நல்ல மனசுக்காரனின்...
வருகைக்கு நன்றி.

நட்புடன் ஜமால் சொன்னது…

நல்லதொரு எண்ணம்

ஈடேறும் - நான் இருக்க மாட்டேன் அப்பொழுது ...

நசரேயன் சொன்னது…

//மாறும் உலகில்
இவையிரண்டும்
மாறாதிருத்தலே...//

ம்ம்ம்

அன்புடன் நான் சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
நல்லதொரு எண்ணம்

ஈடேறும் - நான் இருக்க மாட்டேன் அப்பொழுது ...//


நானும் இருக்க போவதில்லை ஆனால்... நம் வருங்காலங்கள் இருப்பார்கள்.

வருகைக்கு நன்றிங்க ஜமால்.

அன்புடன் நான் சொன்னது…

நசரேயன் கூறியது...
//மாறும் உலகில்
இவையிரண்டும்
மாறாதிருத்தலே...//

ம்ம்ம்//

மிக்க நன்றிங்க.

DREAMER சொன்னது…

முன்னேற்றம் கவிதை மிகவும் அருமை... பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

-
DREAMER

அன்புடன் நான் சொன்னது…

DREAMER கூறியது...
முன்னேற்றம் கவிதை மிகவும் அருமை... பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

-
DREAMER//

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

Muruganandan M.K. சொன்னது…

அருமையான கவிதை

அன்புடன் நான் சொன்னது…

Dr.எம்.கே.முருகானந்தன் கூறியது...
அருமையான கவிதை//

தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க

கண்மணி/kanmani சொன்னது…

//எல்லைகள் தோறும்
வெள்ளைக் கொடி...
இதழ்களெல்லாம்
புன்சிரிப்பு .//

வளமான சிந்தனை

அன்புடன் நான் சொன்னது…

கண்மணி/kanmani கூறியது...
//எல்லைகள் தோறும்
வெள்ளைக் கொடி...
இதழ்களெல்லாம்
புன்சிரிப்பு .//

வளமான சிந்தனை

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

பெயரில்லா சொன்னது…

அருமையான கவிதை! வாழ்த்துக்கள்.
பத்மஹரி.
http://padmahari.wordpress.com

அன்புடன் நான் சொன்னது…

padmahari கூறியது...
அருமையான கவிதை! வாழ்த்துக்கள்.
பத்மஹரி.
http://padmahari.wordpress.com//வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க

Related Posts with Thumbnails