செப்டம்பர் 20, 2013

காதல் தின்றவன் -40கோபித்து சென்றுவிட்டாய்.

நெருப்புக் கட்டிகளை
நெஞ்சில் சுமக்கிறேன்,

நீ வந்தனை.

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

(வந்தனை-வந்தணை)

'பரிவை' சே.குமார் சொன்னது…

கவிதை அருமை...
வாழ்த்துக்கள்.

வெற்றிவேல் சொன்னது…

அழகான கவிதை...

தேன் நிலா சொன்னது…

///நெருப்புக் கட்டிகளை
நெஞ்சில் சுமக்கிறேன்////

காதலின் வலிமையை உணர்த்த இதைவிட வேறு வார்த்தைகள் இல்லை..
அருமை நண்பரே..

நன்றி.. வாழ்த்துகள்..!

எனது தளத்தில் பயன்மிக்க பதிவொன்று: கணினியை சுத்தம் செய்ய புதிய "CCleaner" மென்பொருள்

Related Posts with Thumbnails