செப்டம்பர் 10, 2013

காதல் தின்றவன் - 21

உனதான பாதி
எனக்கும்,
எனதான பாதி
உனக்குமானதில்
நமதாகிப் போனது காதல்.


4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நீ பாதி... நான் பாதி கண்ணே...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நீங்களும் கலந்து கொள்ள விரும்புகிறேன் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Rupan-Diwali-Special-Poetry-Contest.html

பெயரில்லா சொன்னது…

வணக்கம்

கவிதை அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Seeni சொன்னது…

aahaaaa...!

Related Posts with Thumbnails