ஆகஸ்ட் 21, 2013

காதல் தின்றவன் - 41


சொல்பேச்சி கேட்காமல்
மழையில் நனைகிறாய்,
இன்று
எதைநான் போர்த்திக்கொள்ள?

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அதானே...! சூப்பர்...!!!

'பரிவை' சே.குமார் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
'பரிவை' சே.குமார் சொன்னது…

அடடே... அருமை...
சேர்ந்து நனைங்கண்ணா....

Related Posts with Thumbnails