ஆகஸ்ட் 14, 2013

காதல் தின்றவன் -33


ஒரு பெருமழைக்குப் பின்
பச்சை பிடித்துக்கொள்ளும்
மானாவரி நிலமாய்,
உன் வருகைக்குப் பின்
என் உயிர்.

8 கருத்துகள்:

sathishsangkavi.blogspot.com சொன்னது…

அழகு வரிகள்...

வெற்றிவேல் சொன்னது…

அழகு கவிதை...

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
உணர்வு பூர்வம்மான வரிகள் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

'பரிவை' சே.குமார் சொன்னது…

கலக்கல்....

அன்புடன் நான் சொன்னது…

சங்கவி கூறியது...
அழகு வரிகள்...//

மிக்க நன்றிங்க சங்கவி

அன்புடன் நான் சொன்னது…

இரவின் புன்னகை கூறியது...
அழகு கவிதை...///

நன்றிங்க இரவின் புன்னகை

அன்புடன் நான் சொன்னது…

சே. குமார் கூறியது...
கலக்கல்....///

நன்றிங்க திரு குமார்

அன்புடன் நான் சொன்னது…

கூறியது...
வணக்கம்
உணர்வு பூர்வம்மான வரிகள் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-/// இனிய நன்றிகள் திரு ரூபன்.

Related Posts with Thumbnails