ஜனவரி 18, 2013

காதல் தின்றவன் -11


மழைக்கால அந்தியில்
தேநீருடன் வருகிறாய்,
மனம்...
உன்னைக் குடிக்கிறது.


3 கருத்துகள்:

கோவி சொன்னது…

ம் ம்.......

பால கணேஷ் சொன்னது…

மனம் உன்னைக் குடிக்கிறது... அருமையான வரிகளில் அசத்திட்டீங்க நண்பரே!

'பரிவை' சே.குமார் சொன்னது…

அசத்திட்டிங்க...

Related Posts with Thumbnails