ஜனவரி 07, 2013

காதல் தின்றவன் - 10

உன் 
செருப்புகள் மட்டும்
தேய்வதே இல்லை,
மகரந்தம் சுமப்பதால்.


5 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மகரந்தம் சுமந்த வரிகள்..!

சித்தாரா மகேஷ். சொன்னது…

அழகிய கால்கள் மட்டுமல்ல உங்கள் கவியும்தான்.

Seeni சொன்னது…

mmm ......


surerappu...

பால கணேஷ் சொன்னது…

ரசனையான கவிதை. காதலிலும அசத்தறீங்க கருணாகரசு.

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஆஹா..!

Related Posts with Thumbnails