டிசம்பர் 04, 2011

தீ

வேதியியல் ஆய்வகத்தில்,
தீப் பற்றிய
உன் தாவணியை....
சட்டென அணைத்து விட்டாய்.

எனக்குள்,
நீ பற்றி எரிவதை
என்ன செய்ய?!

33 கருத்துகள்:

விஜய் சொன்னது…

சூப்பர் நண்பா

வாழ்த்துக்கள்

விஜய்

ஹேமா சொன்னது…

நிறையக் காலத்துக்குப் பிறகு காதல் கவித் தீ !

கவி அழகன் சொன்னது…

Enamo seiyunka

M.R சொன்னது…

அருமையான கவிதை நண்பரே ,'நச்'

thendralsaravanan சொன்னது…

கவிதை நல்லாயிருக்கு!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

எனக்குள்,
நீ பற்றி எரிவதை
என்ன செய்ய?

தீயும் நீயும் பற்றிய கவிதை அருமை. பாராட்டுக்கள்..

நட்புடன் ஜமால் சொன்னது…

Ticket vilai ippo cheap-ah thaan irukkum ...

சத்ரியன் சொன்னது…

இப்ப என்னைய்யா ’கெமிஸ்ட்ரி லேப்’ ஞாபகம்..?

அன்புடன் நான் சொன்னது…

விஜய் கூறியது...
சூப்பர் நண்பா

வாழ்த்துக்கள்

விஜய்//

மிக்க நன்றி நண்பா.

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...
நிறையக் காலத்துக்குப் பிறகு காதல் கவித் தீ !//

உங்க வருகைக்கு என் வணக்கம். சுகம்தானே?

அன்புடன் நான் சொன்னது…

கவி அழகன் கூறியது...
Enamo seiyunka//

செய்வோமில்ல.... நன்றி அழகன்.

அன்புடன் நான் சொன்னது…

M.R கூறியது...
அருமையான கவிதை நண்பரே ,'நச்'

தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க நண்பரே.

அன்புடன் நான் சொன்னது…

thendralsaravanan கூறியது...
கவிதை நல்லாயிருக்கு!

மிக்க நன்றி அக்கா.

அன்புடன் நான் சொன்னது…

எனக்குள்,
நீ பற்றி எரிவதை
என்ன செய்ய?

தீயும் நீயும் பற்றிய கவிதை அருமை. பாராட்டுக்கள்..//

பாராட்டுகளுக்கு என் வணக்கமும் நன்றியும்.

அன்புடன் நான் சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
Ticket vilai ippo cheap-ah thaan irukkum ...//

இங்க வந்து ஒரு மாசம் தான் ஆவுது.... இப்ப நான் தனிஆள் இல்ல .... இப்ப நாங்க மூன்று ஆட்கள்.....

வருகைக்கு நன்றிங்க ஜமால்.

அன்புடன் நான் சொன்னது…

சத்ரியன் கூறியது...
இப்ப என்னைய்யா ’கெமிஸ்ட்ரி லேப்’ ஞாபகம்..?//

அதெல்லாம் ஒன்னுமில்ல.... கோத்துவிட வேணாம்.... இது பதினாறு ஆண்டுக்கு முந்திய நிகழ்வு.... அவ்வளவே!

உங்க வருகைக்கு மிக்க நன்றி.

Admin சொன்னது…

நன்றாக இருக்கிறது தோழர்..

நம் தளத்தில் 'அடிக்க வர்றாங்க 'MY LORD'

குறையொன்றுமில்லை. சொன்னது…

கவிதை நல்லா இருக்கு.

அ. வேல்முருகன் சொன்னது…

அவளிடமும்
வேதியியல் மாற்றம் நிகழ
உயிரியல் பாடம் சொல்

arasan சொன்னது…

நல்லா இருக்கே மாமா ,,..
இது அக்காவுக்கு தெரியுமா ...???

வரிகளுக்கு வலிமை சேர்க்கின்றது படம் ..

Yaathoramani.blogspot.com சொன்னது…

படத்துடன் பதிவு மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்

மாலதி சொன்னது…

எனக்குள்,
நீ பற்றி எரிவதை
என்ன செய்ய?!//காதல் ....

அன்புடன் நான் சொன்னது…

மதுமதி கூறியது...
நன்றாக இருக்கிறது தோழர்..

நம் தளத்தில் 'அடிக்க வர்றாங்க 'MY LORD'//

வருகைக்கு மிக்க நன்றிங்க தோழர்.

அன்புடன் நான் சொன்னது…

Lakshmi கூறியது...
கவிதை நல்லா இருக்கு.//

மிக்க நன்றிங்கம்மா.

அன்புடன் நான் சொன்னது…

அ. வேல்முருகன் கூறியது...
அவளிடமும்
வேதியியல் மாற்றம் நிகழ
உயிரியல் பாடம் சொல்//

ரொம்ப அருமையா சொல்லியிருக்கிங்க.... மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

அரசன் கூறியது...
நல்லா இருக்கே மாமா ,,..
இது அக்காவுக்கு தெரியுமா ...???

வரிகளுக்கு வலிமை சேர்க்கின்றது படம் ..//

இது 15 ஆண்டுகளுக்கு முந்திய நிகழ்வு என்பதால்.... மன்னிப்பு உண்டு!

நன்றி ராசா.

அன்புடன் நான் சொன்னது…

Ramani கூறியது...
படத்துடன் பதிவு மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்//

தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிங்கைய்யா.

அன்புடன் நான் சொன்னது…

மாலதி கூறியது...
எனக்குள்,
நீ பற்றி எரிவதை
என்ன செய்ய?!//காதல் ....

மிக்க நன்றிங்க மாலதி...

உங்க பெயரில் ஒரு தமிழீழ வீரபோராளி இருந்தாங்க!

ஸ்ரீராம். சொன்னது…

அருமை.

படம் கருப்பு வெள்ளையில் இருப்பதும் பொருத்தம்தான். இப்போதெல்லாம் இந்த உடையை எங்கே காண முடிகிறது?!!

அன்புடன் நான் சொன்னது…

ஸ்ரீராம். கூறியது...
அருமை.

படம் கருப்பு வெள்ளையில் இருப்பதும் பொருத்தம்தான். இப்போதெல்லாம் இந்த உடையை எங்கே காண முடிகிறது?!!//

சரியா சொன்னிங்க ... மிக்க நன்றிங்க ஸ்ரீராம்.

காந்தி பனங்கூர் சொன்னது…

சூப்பர் அண்ணா....

காந்தி பனங்கூர் சொன்னது…

சூப்பர் கவிதை அண்ணா......

priyamudanprabu சொன்னது…

என்ன செய்ய ?
எதுவும் செய்ய முடியாது ..

Related Posts with Thumbnails