நவம்பர் 10, 2011

வாழ்ந்த நாட்கள்!

வணக்கம்...,

சிலகாலமாக வலைத்தளம் வர இயலவில்லை... நட்பின் துணையோடு சில பதிவுகளை வலையேற்றினேன்.  அதோடு கடந்த இரண்டு மாதங்களாக தாயகத்தில் குடும்பத்துடன் மகிழ்வோடு வாழ்ந்தேன்.... இனி தொடந்து வலையில் வருவேன்.

கடந்த இரண்டு மாதம் நான் வாழ்ந்த கணக்காகும்... அதற்கு சாட்சியாய் சிலபடங்கள்.


 


இனிய நன்றிகள்.47 கருத்துகள்:

Ramani சொன்னது…

பதிவைக் கண்டு மிக்க மகிழ்ச்சி கொண்டேன்
படங்களாகக் கொடுத்திருந்தது உங்கள் மகிழ்ச்சியினை
நாங்களும் முழுமையாக உணர வைத்தது
அருமையான மனம் கவர்ந்த பதிவு

கோவி.கண்ணன் சொன்னது…

படங்கள் நன்றாக உள்ளது, அத்தனையும் முத்திரைகள்,

என் குழந்தை முதன் முதலில் முதல் குளியலுக்கு குளிப்பாட்ட வாய்ப்புக் கிடைத்தது, அதன் பிறகு இன்னும் கிடைக்கவில்லை, இரண்டு வயசாகட்டும் என்று காத்திருக்கிறேன் :)

Avargal Unmaigal சொன்னது…

பாசமுள்ள தந்தையையும் குழந்தையையும் படத்தில் பார்த்ததில் சந்தோசம். என்னைப் போல ஒருவரை உங்கள் மூலம் காண்கிறேன். வாழ்க வளமுடன்

சத்ரியன் சொன்னது…

வாழ்ந்த நாட்களைச் சிறப்பாக பதிவு செய்திருக்கின்றீர்கள்.

வாழ்த்துக்கள்.

( வயதான பின்பு ஒருவேளை உங்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்ப முற்பட்டால் மகனிடம் இந்த படங்களைக் காட்டி பரிவு பெற வாய்ப்புகள் இருக்கிறது.)

வானம்பாடிகள் சொன்னது…

அழகான கணப்பதிவுகள். இளங்கதிர் படிக்க ஆரம்பிச்சிட்டாரா. வாழ்த்துகள்.

thendralsaravanan சொன்னது…

அழகான பதிவு...

ஸ்ரீராம். சொன்னது…

இளங்கதிருக்கு வாழ்த்துகள். பெயர் அழகாய் இருக்கிறது. முன்பு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசனை கேட்ட போது படித்த ஞாபகம் இருக்கிறது. நலம்தானே...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

வாழ்ந்த நாட்கள்!" இனிமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

சே.குமார் சொன்னது…

அருமையான படங்கள்...
இதைவிட சந்தோஷம் என்ன இருக்கிறது சொல்லுங்கள்.
வாழ்த்துக்கள்.

மாணவன் சொன்னது…

கடந்த இரண்டு மாத காலங்கள் மகன் இளங்கதிருடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தது புகைப்படங்களை பார்க்கும்போதே தெரிகிறது.

அழகான புகைப்படங்களையும் உங்களது மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிங்கண்ணே!

N.H.பிரசாத் சொன்னது…

படங்கள் அருமை. பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

அரசன் சொன்னது…

வணக்கம் மாமா ..
கிடைத்த நேரத்தையும் இனிமையாக மாற்றி கொண்டு
வாழ்வின் உயரிய தருணங்களாய் இந்த இரண்டு மாதங்களையும்
கழித்திருக்கிறிர்கள் ...

ராமலக்ஷ்மி சொன்னது…

விடுமுறையின் இனிய கணங்களின் பகிர்வு யாவும் அருமை. இளங்கதிர் வளர்ந்து விட்டார். அவருக்கு (தாமதமானாலும்) என் பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன்.

J.P Josephine Baba சொன்னது…

அப்பா நல்ல அப்பா !

M.R சொன்னது…

அருமையான புகைப்படங்கள் ,குழந்தை அழகு

ரிஷபன் சொன்னது…

இளங்கதிருக்கு என் வாழ்த்துகளும்.
படங்கள் உங்கள் மகிழ்ச்சியை பறைசாற்றின.

Rajan சொன்னது…

வாழ்த்துக்கள்

திகழ் சொன்னது…

வாழ்த்துகள்

இரண்டு மழலைகள்
இணைந்து
இருக்கக் கண்டேன்

சி.கருணாகரசு சொன்னது…

Ramani கூறியது...
பதிவைக் கண்டு மிக்க மகிழ்ச்சி கொண்டேன்
படங்களாகக் கொடுத்திருந்தது உங்கள் மகிழ்ச்சியினை
நாங்களும் முழுமையாக உணர வைத்தது
அருமையான மனம் கவர்ந்த பதிவு//

மிக்க நன்றிங்க ஐய்யா.

சி.கருணாகரசு சொன்னது…

கோவி.கண்ணன் கூறியது...
படங்கள் நன்றாக உள்ளது, அத்தனையும் முத்திரைகள்,

என் குழந்தை முதன் முதலில் முதல் குளியலுக்கு குளிப்பாட்ட வாய்ப்புக் கிடைத்தது, அதன் பிறகு இன்னும் கிடைக்கவில்லை, இரண்டு வயசாகட்டும் என்று காத்திருக்கிறேன் :)

//

மிக்க நன்றிங்க கோவி.கண்ணன்.

சி.கருணாகரசு சொன்னது…

Avargal Unmaigal கூறியது...
பாசமுள்ள தந்தையையும் குழந்தையையும் படத்தில் பார்த்ததில் சந்தோசம். என்னைப் போல ஒருவரை உங்கள் மூலம் காண்கிறேன். வாழ்க வளமுடன்//

மகிழ்ச்சி... மிக்க நன்றிங்க.

சி.கருணாகரசு சொன்னது…

சத்ரியன் கூறியது...
வாழ்ந்த நாட்களைச் சிறப்பாக பதிவு செய்திருக்கின்றீர்கள்.

வாழ்த்துக்கள்.

( வயதான பின்பு ஒருவேளை உங்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்ப முற்பட்டால் மகனிடம் இந்த படங்களைக் காட்டி பரிவு பெற வாய்ப்புகள் இருக்கிறது.)//

இது அன்பின் அடர்த்தி.... மிக்க நன்றி சத்ரியன்.

சி.கருணாகரசு சொன்னது…

வானம்பாடிகள் கூறியது...
அழகான கணப்பதிவுகள். இளங்கதிர் படிக்க ஆரம்பிச்சிட்டாரா. வாழ்த்துகள்.

//

உங்க வாழ்த்துகளோடு வளர்கிறான் இளங்கதிர்... மிக்க நன்றிங்கைய்யா.

சி.கருணாகரசு சொன்னது…

thendralsaravanan கூறியது...
அழகான பதிவு...//

மிக்க நன்றிங்க அக்கா.

சி.கருணாகரசு சொன்னது…

ஸ்ரீராம். கூறியது...
இளங்கதிருக்கு வாழ்த்துகள். பெயர் அழகாய் இருக்கிறது. முன்பு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசனை கேட்ட போது படித்த ஞாபகம் இருக்கிறது. நலம்தானே...//

மிக்க நலம்... சரியாய் நினைவு வைத்திருக்கின்றீர்கள்.... மிக்க மகிழ்ச்சி.மற்றும் நன்றிங்க.

சி.கருணாகரசு சொன்னது…

இராஜராஜேஸ்வரி கூறியது...
வாழ்ந்த நாட்கள்!" இனிமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..//

உங்க பாராட்டுக்கு என் இனிய நன்றிகள்.

சி.கருணாகரசு சொன்னது…

சே.குமார் கூறியது...
அருமையான படங்கள்...
இதைவிட சந்தோஷம் என்ன இருக்கிறது சொல்லுங்கள்.
வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றிங்க சே.குமார்.

சி.கருணாகரசு சொன்னது…

மாணவன் கூறியது...
கடந்த இரண்டு மாத காலங்கள் மகன் இளங்கதிருடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தது புகைப்படங்களை பார்க்கும்போதே தெரிகிறது.

அழகான புகைப்படங்களையும் உங்களது மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிங்கண்ணே!//

மாணவனுக்கு என் இனிய நன்றிகள்.

சி.கருணாகரசு சொன்னது…

N.H.பிரசாத் கூறியது...
படங்கள் அருமை. பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.//

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

சி.கருணாகரசு சொன்னது…

அரசன் கூறியது...
வணக்கம் மாமா ..
கிடைத்த நேரத்தையும் இனிமையாக மாற்றி கொண்டு
வாழ்வின் உயரிய தருணங்களாய் இந்த இரண்டு மாதங்களையும்
கழித்திருக்கிறிர்கள் ...//

மிக சரியா சொன்னிங்க.... மிக்க நன்றி.

சி.கருணாகரசு சொன்னது…

ராமலக்ஷ்மி கூறியது...
விடுமுறையின் இனிய கணங்களின் பகிர்வு யாவும் அருமை. இளங்கதிர் வளர்ந்து விட்டார். அவருக்கு (தாமதமானாலும்) என் பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன்.//

ஆமாம் இளங்கதிர் வளர்ந்துவிட்டான்..... தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க.

சி.கருணாகரசு சொன்னது…

J.P Josephine Baba கூறியது...
அப்பா நல்ல அப்பா !//

மனமார்ந்த நன்றிங்க.

சி.கருணாகரசு சொன்னது…

M.R கூறியது...
அருமையான புகைப்படங்கள் ,குழந்தை அழகு//

வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்.

சி.கருணாகரசு சொன்னது…

ரிஷபன் கூறியது...
இளங்கதிருக்கு என் வாழ்த்துகளும்.
படங்கள் உங்கள் மகிழ்ச்சியை பறைசாற்றின.//

ரிஷபனுக்கு என் நன்றிகள்.

சி.கருணாகரசு சொன்னது…

Rajan கூறியது...
வாழ்த்துக்கள்//

மிக்க நன்றிங்க ராசன்.

சி.கருணாகரசு சொன்னது…

திகழ் கூறியது...
வாழ்த்துகள்

இரண்டு மழலைகள்
இணைந்து
இருக்கக் கண்டேன்

மனமகிழ்ந்த நன்றிகள் திகழ்.

துபாய் ராஜா சொன்னது…

அழகான புகைப்படங்கள்.
அருமையான பகிர்வு.

சி.கருணாகரசு சொன்னது…

துபாய் ராஜா கூறியது...
அழகான புகைப்படங்கள்.
அருமையான பகிர்வு
//

நீண்டகாலமாகிவிட்டது உங்களை வலையில் சந்தித்து..... மிக்க நன்றிங்க துபாய் ராசா.

பெயரில்லா சொன்னது…

kuttis sema cute,,,

sakthi சொன்னது…

தங்களின் ஒவ்வொரு படங்களும் யதார்த்தம் ,உயிரோட்டமாக உள்ளது .அருமை
நட்புடன் ,
கோவை சக்தி

சி.கருணாகரசு சொன்னது…

பெயரில்லா கூறியது...
kuttis sema cute,,,//

மிக்க நன்றிங்க.....

சி.கருணாகரசு சொன்னது…

sakthi கூறியது...
தங்களின் ஒவ்வொரு படங்களும் யதார்த்தம் ,உயிரோட்டமாக உள்ளது .அருமை
நட்புடன் ,
கோவை சக்தி//

மிக்க நன்றிங்க கோவை சக்தி.

தமிழ் உதயம் சொன்னது…

மனதை கொள்ளை கொண்ட பதிவு. எவ்வளவு அழகான காட்சிகள். எவ்வளவு அழகான தருணங்கள்.

பெயரில்லா சொன்னது…

அழகுக் குழந்தை .. அருமைத் தந்தை !
இனிய பதிவை ரசித்தோம் !

சி.கருணாகரசு சொன்னது…

தமிழ் உதயம் கூறியது...
மனதை கொள்ளை கொண்ட பதிவு. எவ்வளவு அழகான காட்சிகள். எவ்வளவு அழகான தருணங்கள்.//

மிக்க நன்றிங்க தமிழ் உதயம்.

சி.கருணாகரசு சொன்னது…

ஸ்ரவாணி கூறியது...
அழகுக் குழந்தை .. அருமைத் தந்தை !
இனிய பதிவை ரசித்தோம் !//

தங்களீன் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க ஸ்ரவாணி.

காலப் பறவை சொன்னது…

அழகு

Related Posts with Thumbnails