உடை விஷயம் அவரவரை பொறுத்தது என்றாலும் சில நேரங்களில் எல்லை மீரும் போது சகிக்க முடியவில்லை .சில பெற்றோரே அரைகுறையை ஊக்குவிக்கும் போதுதான் கஷ்டமாக இருக்கும்.
இன்றைய பெண்களின் நிலை .. இன்று இப்படிதான் உள்ளது,,, சில இடங்களில் இதைவிட உச்சத்துக்கே செல்வதை சென்னை போன்ற மாநகரங்களில் காண முடிகிறது ... கேட்டால் நாகரீக வளர்ச்சி... சமூக அந்தஸ்து ... என்று புது புது சப்பை கட்டு கட்டுகிறார்கள் ...மாமா,....
சரியாக நெற்றி பொட்டில் உரைக்குமாறு சொன்னிர்கள் ...
thendralsaravanan கூறியது... உடை விஷயம் அவரவரை பொறுத்தது என்றாலும் சில நேரங்களில் எல்லை மீரும் போது சகிக்க முடியவில்லை .சில பெற்றோரே அரைகுறையை ஊக்குவிக்கும் போதுதான் கஷ்டமாக இருக்கும்.//
குறிப்பா மேடையில மிக ஆபாசமான உடல் அசைவுகளுக்கு ... குழந்தைகளை ஆடவிடுகிறார்கள். இதற்கு பெற்றோரே ஊக்கமளிக்கிறார்கள்.... இதை போல நடனங்களையும் ஆடை உடுத்தளையு நீங்களாவது பள்ளியில தடை செய்யுங்க தென்றல்.
அரசன் கூறியது... இன்றைய பெண்களின் நிலை .. இன்று இப்படிதான் உள்ளது,,, சில இடங்களில் இதைவிட உச்சத்துக்கே செல்வதை சென்னை போன்ற மாநகரங்களில் காண முடிகிறது ... கேட்டால் நாகரீக வளர்ச்சி... சமூக அந்தஸ்து ... என்று புது புது சப்பை கட்டு கட்டுகிறார்கள் ...மாமா,....
சரியாக நெற்றி பொட்டில் உரைக்குமாறு சொன்னிர்கள் ...//
24 கருத்துகள்:
நல்லாயிருக்கு... நாகரீகம் என்னும் போதை மாறப்போவதில்லை.
உண்மை...
இனி மாறும்...
ம்ம்ம் என்ன செய்ய
ம்...சொல்லுங்க !
ரொம்ப நல்லாயிருக்கு..
நல்லாருக்கு நண்பா
வாழ்த்துக்கள்
விஜய்
இன்னும் குறைய வாய்ப்புகள் அதிகம்.
பண்பா அப்படீன்னா..
உடை விஷயம் அவரவரை பொறுத்தது என்றாலும் சில நேரங்களில் எல்லை மீரும் போது சகிக்க முடியவில்லை .சில பெற்றோரே அரைகுறையை ஊக்குவிக்கும் போதுதான் கஷ்டமாக இருக்கும்.
செந்தமிழ் நாட்டு தமிழ் பெண்ணே சேலை உடுத்த தயங்குறியே...
இப்படில்லாம் சொல்லாதீங்க
“ஆணாதிக்கம்”
”பெண்னடிமை”
இப்படி எதுனா சொல்வாங்க
இன்றைய பெண்களின் நிலை .. இன்று இப்படிதான் உள்ளது,,,
சில இடங்களில் இதைவிட உச்சத்துக்கே செல்வதை சென்னை போன்ற மாநகரங்களில்
காண முடிகிறது ... கேட்டால் நாகரீக வளர்ச்சி...
சமூக அந்தஸ்து ... என்று புது புது சப்பை கட்டு கட்டுகிறார்கள் ...மாமா,....
சரியாக நெற்றி பொட்டில் உரைக்குமாறு சொன்னிர்கள் ...
சே.குமார் கூறியது...
நல்லாயிருக்கு... நாகரீகம் என்னும் போதை மாறப்போவதில்லை//
கருத்துக்கு மிக்க நன்றிங்க குமார்.
# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
உண்மை...
இனி மாறும்...//
மிக்க நன்றிங்க... உங்க நம்பிக்கைக்கு.
Riyas கூறியது...
ம்ம்ம் என்ன செய்ய//
நாமதான் கண்ணை மூடிக்கொண்டு நடக்க வேண்டும்
ஹேமா கூறியது...
ம்...சொல்லுங்க !
நான் பொய் சொல்லலைங்க!
அமைதிச்சாரல் கூறியது...
ரொம்ப நல்லாயிருக்கு
//
கருத்துக்கு நன்றிங்க.
விஜய் கூறியது...
நல்லாருக்கு நண்பா
வாழ்த்துக்கள்
விஜய்
//
நன்றி நண்பா.
சத்ரியன் கூறியது...
இன்னும் குறைய வாய்ப்புகள் அதிகம்
//
இத ஆராட்சி பண்ணுரத விட்டுட்டு புள்ளக்குட்டியை படிக்கவை.
மாய உலகம் கூறியது...
பண்பா அப்படீன்னா..//
கடையில வாங்க முடியாததுங்க
thendralsaravanan கூறியது...
உடை விஷயம் அவரவரை பொறுத்தது என்றாலும் சில நேரங்களில் எல்லை மீரும் போது சகிக்க முடியவில்லை .சில பெற்றோரே அரைகுறையை ஊக்குவிக்கும் போதுதான் கஷ்டமாக இருக்கும்.//
குறிப்பா மேடையில மிக ஆபாசமான உடல் அசைவுகளுக்கு ... குழந்தைகளை ஆடவிடுகிறார்கள்.
இதற்கு பெற்றோரே ஊக்கமளிக்கிறார்கள்.... இதை போல நடனங்களையும் ஆடை உடுத்தளையு நீங்களாவது பள்ளியில தடை செய்யுங்க தென்றல்.
மாய உலகம் கூறியது...
செந்தமிழ் நாட்டு தமிழ் பெண்ணே சேலை உடுத்த தயங்குறியே...//
இன்னும் கொஞ்ச நாள்கழிச்சி..... வெறுமன... உடுத்த தயங்குறியேன்னு பாடவேண்டியது தான்.
நட்புடன் ஜமால் கூறியது...
இப்படில்லாம் சொல்லாதீங்க
“ஆணாதிக்கம்”
”பெண்னடிமை”
இப்படி எதுனா சொல்வாங்க//
இன்னும நாமத்தான் ஆணுரிமை கேட்டு போராடனும்... நன்றிங்க ஜமால்.
அரசன் கூறியது...
இன்றைய பெண்களின் நிலை .. இன்று இப்படிதான் உள்ளது,,,
சில இடங்களில் இதைவிட உச்சத்துக்கே செல்வதை சென்னை போன்ற மாநகரங்களில்
காண முடிகிறது ... கேட்டால் நாகரீக வளர்ச்சி...
சமூக அந்தஸ்து ... என்று புது புது சப்பை கட்டு கட்டுகிறார்கள் ...மாமா,....
சரியாக நெற்றி பொட்டில் உரைக்குமாறு சொன்னிர்கள் ...//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராசா.
கருத்துரையிடுக