மார்ச் 23, 2011

நரைமுடி


அடர்காடாய் இருந்தாலும்
அடர்காட்டில் இருந்தாலும்
அதிசயமாய் வளரும் “பட்ட மரங்கள்”20 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அருமை...

தமிழ்த்தோட்டம் சொன்னது…

அருமையான வரி

r.v.saravanan சொன்னது…

அருமை

சக்தி கல்வி மையம் சொன்னது…

அருமையான வரிகள்.. சின்னுதா இருந்தாலும் நறுக்குனு இருக்கு...

தமிழ் 007 சொன்னது…

சூப்பர்!

பெயரில்லா சொன்னது…

முடி சிலிர்க்கும் இரு கறுப்பு வரிகள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமை
முன்பு காலங்காட்டியாய் இருந்த பட்டமரங்கள்
இப்போது கவலைகளையும் சேர்த்துக்காட்டுகின்றன
அவ்வளவே
நல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

அருமையான கவிதை

தமிழ் உதயம் சொன்னது…

நரையை வைத்து
நிறைவான கவிதை.

க.பாலாசி சொன்னது…

உங்களுக்கும் நரைச்சிடுச்சோ... :-))

சின்னதா நல்லாயிருக்குங்க..

thendralsaravanan சொன்னது…

நரை -இப்போதெல்லாம் தளிர் மரங்களிலும் காண்கிறோம்...மன அழுத்தத்தின் வெளிப்பாடாய்!

Suji... சொன்னது…

Super :)

ஹேமா சொன்னது…

குட்டி நரை !

arasan சொன்னது…

அழகாய் செதுக்கி இருக்கீங்க மாமா ...

arasan சொன்னது…

க.பாலாசி கூறியது...
உங்களுக்கும் நரைச்சிடுச்சோ... :-))
//

கம்பெனி ரகசியத்த இப்படி எல்லாம் கேக்க கூடாது சார் ...

விஜய் சொன்னது…

பட்டமேறும் மரங்களும் அவர்கள்தான்

வாழ்த்துக்கள் நண்பா

விஜய்

சசிகுமார் சொன்னது…

கவிதை சூப்பர்.

ஸ்ரீராம். சொன்னது…

அருமை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையான கவிதை.

இன்றைய கவிதை சொன்னது…

நறுக்குனு நரையை அருமையாய் சொல்லியிருக்கீங்க சார்

ரொம்ப நல்லா இருக்கு

ஜேகே

Related Posts with Thumbnails