நவம்பர் 23, 2010

ஆங் சாங் சூகி அம்மையார்

உறுதியை வேராக்கி
உயர்ந்து நின்று ...
உரிமைக்காய் போராடும்
உயிரியல் பர்மா தேக்கு!


(நண்பர்களே.... அவ்வபோது வலைவரமுடிய வில்லை ..... நானும் இருக்கிறேன் என்பதற்காக இப்பதிவு .... )

29 கருத்துகள்:

சசிகுமார் சொன்னது…

//உறுதியை வேராக்கி
உயர்ந்து நின்று ...
உரிமைக்காய் போராடும்
உயிரியல் பர்மா தேக்கு//

Simple and Superb Lines

Unknown சொன்னது…

அருமை அண்ணே...

arasan சொன்னது…

நான்கே வரிகளில் நச்சென்று சொல்லிவிட்டிர்கள் ...
மிகவும் அருமை...

ராஜ நடராஜன் சொன்னது…

போன்சாய் மரங்கள் மாதிரி குட்டையாக இருந்தாலும் அழகாக இருக்கிறது.

ஜெயந்தி சொன்னது…

பர்மா தேக்கு பொருத்தமான வார்த்தைப்பிரயோகம்.

ராஜவம்சம் சொன்னது…

கவி என்ற பெயரில் பொய்யாக எவ்வளவோ கிரிக்கினாலும் சில நேரம் மெய்யான வார்த்தைகள்.

சத்ரியன் சொன்னது…

//நானும் இருக்கிறேன் என்பதற்காக இப்பதிவு ....//

யாரும் தேடுனதா தெரியிலையே! எதுக்கிந்த விளம்பரமெல்லாம்...?

சத்ரியன் சொன்னது…

//உயிரியல் பர்மா தேக்கு//

உயர்ந்த ஒப்பீடு மாம்ஸ்.

ஹேமா சொன்னது…

அரசு...இதைத்தான் "நச்"என்று சொல்வார்களோ !

விஜய் சொன்னது…

நலமா நண்பா ?

வாழ்த்துக்கள் நண்பா

விஜய்

'பரிவை' சே.குமார் சொன்னது…

மிகவும் அருமை...

மாணவன் சொன்னது…

முதலில் தாமதத்திற்கு மன்னிக்கவும் சார்...

////உறுதியை வேராக்கி
உயர்ந்து நின்று ...
உரிமைக்காய் போராடும்
உயிரியல் பர்மா தேக்கு//

சும்மா நாலே வரிகளில் நச்சென்று சொல்லிவிட்டீர்கள் இதைவிட வேறென்ன வேண்டும் சூப்பர்...
"ஆங் சாங் சூகி அம்மையார்" அம்மையாரைப்பற்றி நானும் ஒரு பதிவு எழுதியுள்ளேன் சார்,

நேரமிருந்தால் வருகை தரவும்
http://urssimbu.blogspot.com/2010/11/blog-post_15.html

தொடரட்டும் உங்கள் பணி....

வாழ்க வளமுடன்
நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்

மாணவன் சொன்னது…

//சி. கருணாகரசு
உகந்த நாயகன் குடிக்காடு/செந்துரை, அரியலூர்/தமிழ்நாடு
04 ஆம் நாள் - 06 ஆம் மாதத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் பூமிக்கு வந்த பயணி//

நீங்கள் அரியலூர் மாவாட்டந்தானா சார்...

நானும் அரியலூர் மாவட்டத்திலுள்ள வி.கைகாட்டிக்கு அருகில் இருக்கும் செட்டித்திருக்கோணம் கிராமம்தான் சார்,

தற்பொழுது பிழைப்பிற்காக சிங்கையில் பொட்டி(கணினி)தட்டிக்கொண்டிருக்கிறேன் அண்ணன் அரசன் சொல்வதுபோல் “பணத்தை தேடி பாசத்தை தொலைத்து” என்னைப்போன்று பலரும் கடல்தாண்டி இப்படி வாழ்கிறோம்...

உங்கள் வலையுலக பொன்னான பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களுடன்
உங்கள் மாணவன்

தொடர்புக்கு:
simbuthirukkonam@gmail.com
ph:6583452798

ஸ்ரீராம். சொன்னது…

//".......உயிரியல் பர்மா தேக்கு!"//

சரியான நோக்கு.

போளூர் தயாநிதி சொன்னது…

parattugal

அன்புடன் நான் சொன்னது…

சசிகுமார் கூறியது...
//உறுதியை வேராக்கி
உயர்ந்து நின்று ...
உரிமைக்காய் போராடும்
உயிரியல் பர்மா தேக்கு//

Simple and Superb Lines//

உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க சசி.

அன்புடன் நான் சொன்னது…

கே.ஆர்.பி.செந்தில் கூறியது...
அருமை அண்ணே...//

மிக்க நன்றிங்க...தோழர்.

அன்புடன் நான் சொன்னது…

அரசன் கூறியது...
நான்கே வரிகளில் நச்சென்று சொல்லிவிட்டிர்கள் ...
மிகவும் அருமை...//

மிக்க நன்றி ராசா.

அன்புடன் நான் சொன்னது…

ராஜ நடராஜன் கூறியது...
போன்சாய் மரங்கள் மாதிரி குட்டையாக இருந்தாலும் அழகாக இருக்கிறது.

மிக்க நன்றிங்க... நடராஜன்.

அன்புடன் நான் சொன்னது…

ராமலக்ஷ்மி கூறியது...
அருமை.//

மிக்க நன்றிங்க....

அன்புடன் நான் சொன்னது…

ஜெயந்தி கூறியது...
பர்மா தேக்கு பொருத்தமான வார்த்தைப்பிரயோகம்.//

மிக்க நன்றிங்க.... ஜெயந்தி.

அன்புடன் நான் சொன்னது…

ராஜவம்சம் கூறியது...
கவி என்ற பெயரில் பொய்யாக எவ்வளவோ கிரிக்கினாலும் சில நேரம் மெய்யான வார்த்தைகள்.்//

தங்கள் வருகைக்கு நன்றிங்க ராஜ வம்சம்.

அன்புடன் நான் சொன்னது…

சத்ரியன் கூறியது...
//நானும் இருக்கிறேன் என்பதற்காக இப்பதிவு ....//

யாரும் தேடுனதா தெரியிலையே! எதுக்கிந்த விளம்பரமெல்லாம்...?

24 நவம்பர், 2010 7:33 am

சத்ரியன் கூறியது...
//உயிரியல் பர்மா தேக்கு//

உயர்ந்த ஒப்பீடு மாம்ஸ்.//

நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...
அரசு...இதைத்தான் "நச்"என்று சொல்வார்களோ !//

இருக்கலாம்..... வருகைக்கு நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

விஜய் கூறியது...
நலமா நண்பா ?

வாழ்த்துக்கள் நண்பா

விஜய்//

மிக்க நலம் நண்பரே..... வருகைக்கு நன்றிங்க நண்பரே.

அன்புடன் நான் சொன்னது…

சே.குமார் கூறியது...
மிகவும் அருமை...//

மிக்க நன்றிங்க நண்பரே.

அன்புடன் நான் சொன்னது…

மாணவன் கூறியது...
முதலில் தாமதத்திற்கு மன்னிக்கவும் சார்...

////உறுதியை வேராக்கி
உயர்ந்து நின்று ...
உரிமைக்காய் போராடும்
உயிரியல் பர்மா தேக்கு//

சும்மா நாலே வரிகளில் நச்சென்று சொல்லிவிட்டீர்கள் இதைவிட வேறென்ன வேண்டும் சூப்பர்...
"ஆங் சாங் சூகி அம்மையார்" அம்மையாரைப்பற்றி நானும் ஒரு பதிவு எழுதியுள்ளேன் சார்,

நேரமிருந்தால் வருகை தரவும்
http://urssimbu.blogspot.com/2010/11/blog-post_15.html

தொடரட்டும் உங்கள் பணி....

வாழ்க வளமுடன்
நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்//

உங்க வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மாணவன்.

அன்புடன் நான் சொன்னது…

ஸ்ரீராம். கூறியது...
//".......உயிரியல் பர்மா தேக்கு!"//

சரியான நோக்கு.//

திறமான... வாக்கு. நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

polurdhayanithi கூறியது...
parattugal//

மிக்க நன்றிங்க.....தயா.

Related Posts with Thumbnails