யாருக்கும் தெரியாமலே
ஒளித்து வைத்திருந்தேன்
பதின்ம வயதிலேயே
துளிர்விட்ட ... "அந்த "
என் காதலை .
@
அடங்காத என் ஆசையால்
அந்த பருவத்திலேயே
நிறைய கருக்கலைப்புகளும்
நிறைய கருச்சிதைவுகளும்
நிகழ்ந்தப்படியே இருந்தன .
@
அதற்கான
அச்சத்தையோ
அவமானத்தையோ
உணரவில்லை நான் !
@
ஆயிரம் முயற்ச்சிக்கு பின்
அதே பதின்ம வயதில்
பெற்றெடுத்து விட்டேன் ...
"கவிதை"யாகிய
என்
முதல் குழந்தையை .
@
( கவிமாலை போட்டிக்கு எழுதிய கவிதை ... ஜனவரி 2010 )
Tweet |
57 கருத்துகள்:
//ஆயிரம் முயற்ச்சிக்கு பின்
அதே பதின்ம வயதில்
பெற்றெடுத்து விட்டேன் ...
"கவிதை"யாகிய
என்
முதல் குழந்தையை .//
இப்டித்தான் நானும்... ரொம்ப மெனக்கட்டேன்...
கவிதை நல்லாருக்குங்க....
நல்லாருக்குங்க கருணாகரசு:)
நல்லாயிருக்குதுங்க கவிதை :)!
நானும் அதுவோ என்று வந்தேன்,
அருமை கவிதை கருணா...
அருமை
வாழ்த்துக்கள்
ம்...
நீங்களாவது பெற்று எடுத்து விட்டீர்கள்.
முயற்சி மட்டும் செய்து கொண்டு இன்னும் முதல் குழந்தை காணாதவர்கள் எத்தனை பேர்.
நல்லாருக்கு!
அழகான ஹைக்கூ.... கலக்கல்
நல்லதொரு கவிதை அரசு.
முயற்சிக்குக் கிடைத்த பரிசு.கவிதை என்பது மனதிற்குள் நடக்கும் ஒரு பிரசவ அவஸ்தையேதான்.
சொன்ன விதம் அழகு.
க.பாலாசி கூறியது...
//ஆயிரம் முயற்ச்சிக்கு பின்
அதே பதின்ம வயதில்
பெற்றெடுத்து விட்டேன் ...
"கவிதை"யாகிய
என்
முதல் குழந்தையை .//
இப்டித்தான் நானும்... ரொம்ப மெனக்கட்டேன்...
கவிதை நல்லாருக்குங்க....//
அப்படியா...???
வருகைக்கு மிக்க நன்றிங்க.
வானம்பாடிகள் கூறியது...
நல்லாருக்குங்க கருணாகரசு:)//
வருகைக்கும்.... கருத்துக்கும் மிக்க நன்றிங்கய்யா.
ராமலக்ஷ்மி கூறியது...
நல்லாயிருக்குதுங்க கவிதை :)!
//
மிக்க நன்றிங்க.
நட்புடன் ஜமால் கூறியது...
நானும் அதுவோ என்று வந்தேன்,
அருமை கவிதை கருணா...//
அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி...?
அதுக்கு இன்னும் ஐந்து
மாதமிருக்கிறதுங்க ஜமால்.
ஆமாம் நீங்க ஏன் கருத்து பேயிட்டிங்க....
வெயில் அதிகமோ..?
வருகைக்கு மிக்க நன்றி.
VELU.G கூறியது...
அருமை
வாழ்த்துக்கள்//
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க வேலு.
நண்டு@நொரண்டு -ஈரோடு கூறியது...
ம்...//
நன்றிங்க.
நாய்க்குட்டி மனசு கூறியது...
நீங்களாவது பெற்று எடுத்து விட்டீர்கள்.
முயற்சி மட்டும் செய்து கொண்டு இன்னும் முதல் குழந்தை காணாதவர்கள் எத்தனை பேர்.//
எப்படியும்
பெற்றேடுத்துவிடுவார்கள்...
வருகைக்கு மிக்க நன்றிங்க.
அன்புடன் அருணா கூறியது...
நல்லாருக்கு!
//
மிக்க நன்றிங்க.
அப்பாவி தங்கமணி கூறியது...
அழகான ஹைக்கூ.... கலக்கல்//
மிக்க நன்றிங்க.
நன்றாக இருக்கிறது நண்பரே
ஹேமா கூறியது...
நல்லதொரு கவிதை அரசு.
முயற்சிக்குக் கிடைத்த பரிசு.கவிதை என்பது மனதிற்குள் நடக்கும் ஒரு பிரசவ அவஸ்தையேதான்.
சொன்ன விதம் அழகு//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க ஹேமா.
திகழ் கூறியது...
நன்றாக இருக்கிறது நண்பரே//
மிக்க நன்றிங்க திகழ்.
அருமை கருணாகரசு
ரொம்ப கஷ்டந்தான் புரிகிறது
நன்றி ஜேகே
எனக்கும் இதைப் போலொரு அவஸ்த்தை உண்டு,
இன்றும் ஒற்றுப் பிழைகள் இல்லாமல் எழுத முடிவதில்லை
சுகப்ப்ரசவம்
வாழ்த்துக்கள்
விஜய்
இன்றைய கவிதை கூறியது...
அருமை கருணாகரசு
ரொம்ப கஷ்டந்தான் புரிகிறது
நன்றி ஜேகே//
மிக்க நன்றிங்க ஜேகே.
கே.ஆர்.பி.செந்தில் கூறியது...
எனக்கும் இதைப் போலொரு அவஸ்த்தை உண்டு,
இன்றும் ஒற்றுப் பிழைகள் இல்லாமல் எழுத முடிவதில்லை//
எனக்கும் அப்படித்தான்.... செந்தில் இப்பவும் ஒற்று பிழையோடே எழுதிவிடுகிறேன்.
வருகைக்கு மிக்க நன்றிங்க.
உங்களின் எதிர்பார்ப்புகள் வெற்றி அடையட்டும் . நம்பிக்கை இழக்கும் வரை தோல்விகள் வருவதில்லை . வாழ்த்துக்கள் நண்பரே அருமையாக இருந்தது . நன்றி
விஜய் கூறியது...
சுகப்ப்ரசவம்
வாழ்த்துக்கள்
விஜய்//
மிக்க நன்றிங்க விஜய்.
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ கூறியது...
உங்களின் எதிர்பார்ப்புகள் வெற்றி அடையட்டும் . நம்பிக்கை இழக்கும் வரை தோல்விகள் வருவதில்லை . வாழ்த்துக்கள் நண்பரே அருமையாக இருந்தது . நன்றி//
தங்களின் வருகைக்கும்... கருத்துக்கும் மிக்க நன்றிங்க சங்கர்.
ம்ம்ம்..! எத்தன மாசம் சொமந்தீங்கன்னு சொல்லுங்க மாமா.
alagana kavithai varigal..
migavum rasithen
//ஆயிரம் முயற்ச்சிக்கு பின்
அதே பதின்ம வயதில்
பெற்றெடுத்து விட்டேன் ...
"கவிதை"யாகிய
என்
முதல் குழந்தையை .//..
கவிதை அருமைங்க.. நண்பரே..! வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்..!
’மனவிழி’சத்ரியன் கூறியது...
ம்ம்ம்..! எத்தன மாசம் சொமந்தீங்கன்னு சொல்லுங்க மாமா.//
ரொம்ம முக்கியம்.....
என்னுக்கிட்ட கேள்வி கேட்க மட்டும் உனக்கு தனியா தொங்குதா மூள?
வியா (Viyaa) கூறியது...
alagana kavithai varigal..
migavum rasithen
//ஆயிரம் முயற்ச்சிக்கு பின்
அதே பதின்ம வயதில்
பெற்றெடுத்து விட்டேன் ...
"கவிதை"யாகிய
என்
முதல் குழந்தையை .//..//
உங்க வருகைக்கும் கருத்துக்கும்... மிக்க நன்றிங்க வியா.
பிரவின்குமார் கூறியது...
கவிதை அருமைங்க.. நண்பரே..! வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்..!//
உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க... பிரவின்.
/’மனவிழி’சத்ரியன் 13 மே, 2010 6:29 pm
ம்ம்ம்..! எத்தன மாசம் சொமந்தீங்கன்னு சொல்லுங்க மாமா.
/
:))
இந்தக் கவிதையைப் படிக்கும் பொழுது உங்களின் பழைய கவிதையைத் தான் நினைவிறகு வருகிறது. மூன்று வரியில் சொல்லி இருப்பீர்கள். வரிகளைத் தான் சரியாக நினைவில்லை.நீங்களே நிரப்பி விடவும்.
இரு உயிரில் ...
ஒரு .......
கவிதை....
.................
இதைப் படிக்கும் பொழுது கவிஞர் கி.கோவிந்தராசு அவர்களின் வரிகளும் நினைவிற்கு வந்து விட்டது.
பெண்கள் மட்டுமல்ல
நானும்
கருத்தரிக்கிறேன்.
முன்னூறு நாட்களில் அல்ல
முன்னூறு மணித்துளிகளில்கூட...
சிந்தனை அண்டத்தில்
கற்பனை உயிரணு
கலக்கிற போதுதான்
கரு உருவாகக் கூடும் !
இரண்டு போதுமென்றும்
ஒன்று போதுமென்றும்
இதற்கு
ஒருபோதும் தடையில்லை...
இந்தக் குழந்தை
பிறந்தவுடன் அழுவதில்லை
சிந்திக்கிறது... பிறரைச்
சிந்திக்கத் தூண்டுகிறது...
இப்படியாக
எப்போதும் சுகப்பிரசவமாய்த்
தொடர்ந்து கொண்டிருக்கிறது - என்
கவிதைக் குழந்தைகளின்
பிறப்பு !...
...............
வாழ்த்துகள்
திகழ் கூறியது... ................................................//
உங்க பார்வைக்குள்ளே எங்களை வைத்திருக்கும் உங்களுக்கு எனது நன்றிகள்!
அந்த கவிதை ......
”ஈருயிர் சங்கமிக்காது
ஓருயிரின் மூலத்திலே
உருவாகம்...
அற்புதக் குழந்தை”
என்று கவிதையை கவிதையாய் எழுதியிருந்தேன்.
நினைவில் நிறித்தியதற்கு மிக்க நன்றிங்க திகழ்!
(அப்புறம்.... சத்திரியன மிரட்டியாச்சி!!)
நல்ல இருக்கு தோழர் கவிதையும் படமும்
velkannan கூறியது...
நல்ல இருக்கு தோழர் கவிதையும் படமும்//
வருகைக்கு மிக்க நன்றிங்க தோழர்.
நீங்கள் கவிமாலையில்..
படிக்கும் போதே மிகவும்
இரசித்தேன்.
நல்ல சிந்தனை வரிகள்
(அப்புறம்.... சத்திரியன மிரட்டியாச்சி!!)\\\\\
ம்ம்ம்ம்மக்கும்....கீழ் படியுமென்கிறீர்களா?
பிடி இடை வெளியில் மிரளுவதை!!
எப்படிக் கருணாகரசு...!!??
புள்ளைய நல்லா வளக்க ப்பாருங்க.
கலா கூறியது...
நீங்கள் கவிமாலையில்..
படிக்கும் போதே மிகவும்
இரசித்தேன்.
நல்ல சிந்தனை வரிகள்
(அப்புறம்.... சத்திரியன மிரட்டியாச்சி!!)\\\\\
ம்ம்ம்ம்மக்கும்....கீழ் படியுமென்கிறீர்களா?
பிடி இடை வெளியில் மிரளுவதை!!
எப்படிக் கருணாகரசு...!!??
வருகைக்கும் கருத்துக்கம் மிக்க நன்றிங்க கலா.
சத்திரியன் இனியும் திருந்தலன்னா... வன்முறையை கையால வேண்டியதுதான்.... என் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டுதானே?
ஜெரி ஈசானந்தன். கூறியது...
புள்ளைய நல்லா வளக்க ப்பாருங்க.//
மிக சரியா சொன்னிங்க ...
அப்படியே ஆகட்டும்... நண்பரே...
வருகைக்கு மிக்க நன்றிங்க.
நல்லாருக்கு கருணா.
அப்புறம்,
நன்றியும்! :-)
ஆஹா....நான் இன்னும் மலடாவே இருக்கேன்...
பா.ராஜாராம் கூறியது...
நல்லாருக்கு கருணா.
அப்புறம்,
நன்றியும்! :-)//
வருகைக்கு நன்றிங்கண்ணா.
அப்புறம்... எனக்கு திருப்தியே!
ஸ்ரீராம். கூறியது...
ஆஹா....நான் இன்னும் மலடாவே இருக்கேன்...//
நீங்க சன்னியாசியா இருக்கிங்க.... மலடா இல்ல.
சீக்கிரமே குடும்பம் குட்டியேட வலம் வர வாழ்த்துக்கள்.
அருமையான கவிதைதாங்க கருணாகரசு
thenammailakshmanan கூறியது...
அருமையான கவிதைதாங்க கருணாகரசு//
மிக்க நன்றிங்க.
முத்தான முதல்குழந்தை.
goma கூறியது...
முத்தான முதல்குழந்தை.//
மிக்க நன்றிங்க ...
சுகப்பிரசவம் :)
முடிவு உச்சகட்டம். அருமை.
Arun Bharath கூறியது...
முடிவு உச்சகட்டம். அருமை.//
மிக்க நன்றிங்க.
தலைப்பும் கவிதையும் மிகவும் நன்றாக இருக்கிறது, வாழ்த்துக்கள்!
Priya கூறியது...
தலைப்பும் கவிதையும் மிகவும் நன்றாக இருக்கிறது, வாழ்த்துக்கள்!//
மிக்க நன்றிங்க.
கருத்துரையிடுக