டிசம்பர் 24, 2009

வழிப்பறி

பட்டப் பகலில்
விழியை ஆயுதமாக்கி
என் இதயத்தை
பறித்துச் சென்றாள்.

அவளின் ...
அடையாளங்கள் ,

செந்நிற மேனி
சிவந்த உதடு
மஞ்சள் தாவணி
மயக்கும் விழிகள்
கால் சலங்கையோ ...
கவிதையின் சந்தம் !

தகவல்
தரவேண்டிய முகவரி ...

இதயத்தை இழந்தவன் ,
கவிதை இல்லம் ,
காதல் தெரு ,
அஞ்சல் எண் 237.

( எனது தேடலைச்சுவாசி நூலிலிருந்து )

51 கருத்துகள்:

க.பாலாசி சொன்னது…

//தகவல்
தரவேண்டிய முகவரி ...

இதயத்தை இழந்தவன் ,
கவிதை இல்லம் ,
காதல் தெரு ,
அஞ்சல் எண் 237.//

கண்டிப்பா சொல்லி அனுப்புறேன் அய்யா... இ மெயில் குடுத்திங்கன்னா இன்னும் வசதியா இருக்கும்...

வித்யாசமான கவிதை...

கலா சொன்னது…

அடி புள்ள ரஞ்சினி இந்த அநியாயத்தை
நீ பார்கவே இல்லையா??
உன் மாமன் இவ்வளவு துணிவுடன்
அதுவும் நீங்க பக்கத்திலிருக்கும் போதே!!

உலகத்துக்கே தெரியும் படி இப்படியொரு
விளம்பரம் கொடுத்திருக்கிறார்

ஏடாகூடமாகும் முன்னே...
ஏ புள்ள!பத்திரமா முடிஞ்சு வைச்சிக்கோ

அகல்விளக்கு சொன்னது…

ஆஹா......

நீண்ட நாட்கள் கழித்து வித்தியாசமான கவிதை...

அருமை...

மிக ரசித்தேன்.

கலகலப்ரியா சொன்னது…

அழகு...

பலா பட்டறை சொன்னது…

கண்டிப்பா சொல்லி அனுப்புறேன் அய்யா... இ மெயில் குடுத்திங்கன்னா இன்னும் வசதியா இருக்கும்...//

க.பாலாசி
WWW.வழுக்கிவிழுந்தவர்களைவாழவைக்கும்நிதி.COM வெப் சைட் கூட இருக்குங்க... ::))

SIR, கவிதை நல்லா இருக்கு, ::))

ஆரூரன் விசுவநாதன் சொன்னது…

அருமையான வரிகள் நண்பரே...

நினைவலைகளில் சுற்றிச் சுற்றி வருகிறது..........

பலமுறை படித்த பின்னும்

ஸ்ரீராம். சொன்னது…

படமும் அருமை...

அதென்ன அஞ்சல் எண் 237... ? 143 என்றாலாவது தெரியும்...!

வேல் கண்ணன் சொன்னது…

அட .. தோழர் காதல் கவிதையா ... நீண்ட நாள் பின்பு....
இப்படியான ஒரு காதல் கவிதையில் உங்களுடன் நான் சேர்ந்தேன் என்பது நினைவுக்கு வருகிறது.
இந்த காதலும் (கவிதையும் ) அருமை.

துபாய் ராஜா சொன்னது…

//செந்நிற மேனி
சிவந்த உதடு
மஞ்சள் தாவணி
மயக்கும் விழிகள்
கால் சலங்கையோ ...
கவிதையின் சந்தம்//

அருமை.அருமை. தோழர், இப்படியெல்லாம் எழுத வருமா உங்களுக்கு... அப்பப்போ இப்படி காதல் மருந்து கலந்து கொடுங்க... :))

துபாய் ராஜா சொன்னது…

//கண்டிப்பா சொல்லி அனுப்புறேன் அய்யா... இ மெயில் குடுத்திங்கன்னா இன்னும் வசதியா இருக்கும்...//

இ மெயில் தானே பாலாசி,இந்தா எழுதிக்கோங்க... இதயம் இழந்தவன்@காதல்.காம். :))

அரங்கப்பெருமாள் சொன்னது…

தேடுவது கடினம். கண்கள் மூடி,உள்ளத்தால் அவளை அழையுங்கள்.உண்மைக் காதலினால் அவள் வரக்கூடும்.அவளால் உங்களின் குரலை உணர முடியும் என நம்புகிறேன் காரணம் உங்களிடம் இருப்பது அவள் இதயமல்லவோ?

சி. கருணாகரசு சொன்னது…

க.பாலாசி கூறியது...
//தகவல்
தரவேண்டிய முகவரி ...

இதயத்தை இழந்தவன் ,
கவிதை இல்லம் ,
காதல் தெரு ,
அஞ்சல் எண் 237.//

கண்டிப்பா சொல்லி அனுப்புறேன் அய்யா... இ மெயில் குடுத்திங்கன்னா இன்னும் வசதியா இருக்கும்...

வித்யாசமான கவிதை...//
தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க பாலாசி..... நீங்க கேட்ட... மின்மடல் முகவரியை.....பலா பட்டறையும் .... தோழர் துபாய் ராசாவும் வழங்கியுள்ளார்கள்.

சி. கருணாகரசு சொன்னது…

தோழி கலா விற்கு......

வழித்துணை.....இப்படி
வத்தி வைக்கலாமா....
வாழ்க்கைத்துணையிடம்.

சி. கருணாகரசு சொன்னது…

அகல்விளக்கு கூறியது...
ஆஹா......

நீண்ட நாட்கள் கழித்து வித்தியாசமான கவிதை...

அருமை...

மிக ரசித்தேன்.//

மிக்க நன்றிங்க...அகல்விளக்கு.

நட்புடன் ஜமால் சொன்னது…

அஞ்சல் எண் 143ஆக இருக்கனும்

பெரிய ஆயுதம் அது கருணா

சி. கருணாகரசு சொன்னது…

கலகலப்ரியா கூறியது...
அழகு...//

மிக்க நனறிங்க பிரியா.

சி. கருணாகரசு சொன்னது…

பலா பட்டறை கூறியது...
கண்டிப்பா சொல்லி அனுப்புறேன் அய்யா... இ மெயில் குடுத்திங்கன்னா இன்னும் வசதியா இருக்கும்...//

க.பாலாசி
WWW.வழுக்கிவிழுந்தவர்களைவாழவைக்கும்நிதி.COM வெப் சைட் கூட இருக்குங்க... ::))

SIR, கவிதை நல்லா இருக்கு, ::))//

பாராட்டுக்கும்....(க.பாலாசி
WWW.வழுக்கிவிழுந்தவர்களைவாழவைக்கும்நிதி.COM வெப் சைட் கூட இருக்குங்க...)தகவலுக்கும் மிக்க நன்றிங்க.... பலா பட்டறை

அரங்கப்பெருமாள் சொன்னது…

உன்னிடம்
143
என்றேன்
உன் தந்தையோ
144
என்றார்

kamalesh சொன்னது…

மிகவும் வித்தியாசமான ரசிக்கும் படியான கவிதை...
வாழ்த்துக்கள்...

சி. கருணாகரசு சொன்னது…

ஸ்ரீராம். கூறியது...
படமும் அருமை...

அதென்ன அஞ்சல் எண் 237... ? 143 என்றாலாவது தெரியும்...!//

143 ன்னா i love you அதையே தமிழ் படுத்தி 237 ”நான் உன்னை காதலிக்கிறேன்” என்று அர்த்தபடுத்திக் கொள்ளவும். ஆனா எனது ”தேடலைச்சுவாசி” நூலில் 143 ன்னு தான் எழுதியிருந்தேன்.

சி. கருணாகரசு சொன்னது…

வேல் கண்ணன் கூறியது...
அட .. தோழர் காதல் கவிதையா ... நீண்ட நாள் பின்பு....
இப்படியான ஒரு காதல் கவிதையில் உங்களுடன் நான் சேர்ந்தேன் என்பது நினைவுக்கு வருகிறது.
இந்த காதலும் (கவிதையும் ) அருமை.//

வருகைக்கும்.... கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க தோழரே.... (அவ்வபோது காதலையும் எழுதுவோமே என்றுதான்)

சி. கருணாகரசு சொன்னது…

துபாய் ராஜா கூறியது...
//செந்நிற மேனி
சிவந்த உதடு
மஞ்சள் தாவணி
மயக்கும் விழிகள்
கால் சலங்கையோ ...
கவிதையின் சந்தம்//

அருமை.அருமை. தோழர், இப்படியெல்லாம் எழுத வருமா உங்களுக்கு... அப்பப்போ இப்படி காதல் மருந்து கலந்து கொடுங்க... :))//

காதலில் தான் கவிதையை ஆரம்பித்தேன்....
இனி ... அவ்வபோது காதலையும் எழுதுகிறேன் தோழரே... வருகைக்கு நன்றி.

சி. கருணாகரசு சொன்னது…

அரங்கப்பெருமாள் கூறியது...
தேடுவது கடினம். கண்கள் மூடி,உள்ளத்தால் அவளை அழையுங்கள்.உண்மைக் காதலினால் அவள் வரக்கூடும்.அவளால் உங்களின் குரலை உணர முடியும் என நம்புகிறேன் காரணம் உங்களிடம் இருப்பது அவள் இதயமல்லவோ?//

நீங்க சொன்ன மாதிரி கண்ணை மூடி அழைத்தால்... வேறு ஒரு பொண்ணு பூரிக்கட்டையோட வந்து நிக்குதுங்க.

சி. கருணாகரசு சொன்னது…

துபாய் ராஜா கூறியது...
//கண்டிப்பா சொல்லி அனுப்புறேன் அய்யா... இ மெயில் குடுத்திங்கன்னா இன்னும் வசதியா இருக்கும்...//

இ மெயில் தானே பாலாசி,இந்தா எழுதிக்கோங்க... இதயம் இழந்தவன்@காதல்.காம். :))//

முகவரி தந்ததற்கு மிக்க நன்றிங்க தோழரே!

சி. கருணாகரசு சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
அஞ்சல் எண் 143ஆக இருக்கனும்//

143 ன்னா i love you அதையே தமிழ் படுத்தி 237 ”நான் உன்னை காதலிக்கிறேன்” என்று அர்த்தபடுத்திக் கொள்ளவும். ஆனா எனது ”தேடலைச்சுவாசி” நூலில் 143 ன்னு தான் எழுதியிருந்தேன்.

//பெரிய ஆயுதம் அது கருணா//

ஆமாம் ஆமாம்... விழி மனிதனை ஒரு வழி பண்னும் ஆயுதமே!
வருகைக்கு நன்றி.

சி. கருணாகரசு சொன்னது…

அரங்கப்பெருமாள் கூறியது...
உன்னிடம்
143
என்றேன்
உன் தந்தையோ
144
என்றார்//

எங்கோ படித்த ஞாபகம்... பகிர்வுக்கு நன்றிங்க.

சி. கருணாகரசு சொன்னது…

kamalesh கூறியது...
மிகவும் வித்தியாசமான ரசிக்கும் படியான கவிதை...
வாழ்த்துக்கள்...//

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க.

சி. கருணாகரசு சொன்னது…

ஆரூரன் விசுவநாதன் கூறியது...
அருமையான வரிகள் நண்பரே...

நினைவலைகளில் சுற்றிச் சுற்றி வருகிறது..........

பலமுறை படித்த பின்னும்//

மிக்க மகிழ்ச்சி நண்பரே!
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க ஆரூரன்.

சந்ரு சொன்னது…

//அவளின் ...
அடையாளங்கள் ,

செந்நிற மேனி
சிவந்த உதடு
மஞ்சள் தாவணி
மயக்கும் விழிகள்
கால் சலங்கையோ ...
கவிதையின் சந்தம் //

நான் தேடுபவளுக்கும் இதே அடையாளங்கள்தான். வரிகளை இரசித்தேன்.
அனைவருக்கும் இனிய நத்தார், மற்றும் புதுவருட வாழ்த்துக்கள்.

வசந்தி சொன்னது…

ரொம்ப நாளா எதிர்பார்த்த கவிதை இன்று வந்துவிட்டது. கவிதை அருமை படமும் மிக அழகா இருக்கு.

சி. கருணாகரசு சொன்னது…

சந்ரு கூறியது...
//அவளின் ...
அடையாளங்கள் ,

செந்நிற மேனி
சிவந்த உதடு
மஞ்சள் தாவணி
மயக்கும் விழிகள்
கால் சலங்கையோ ...
கவிதையின் சந்தம் //

நான் தேடுபவளுக்கும் இதே அடையாளங்கள்தான். வரிகளை இரசித்தேன்.
அனைவருக்கும் இனிய நத்தார், மற்றும் புதுவருட வாழ்த்துக்கள்.//

தேடுங்க தேடுங்க.....உங்களுக்கு அப்படியே அமைய வாழ்த்துக்கள்......
வருகைக்கு நன்றியும் வருமாண்டுக்கு வாழ்த்தம்.

சி. கருணாகரசு சொன்னது…

வசந்தி கூறியது...
ரொம்ப நாளா எதிர்பார்த்த கவிதை இன்று வந்துவிட்டது. கவிதை அருமை படமும் மிக அழகா இருக்கு.//

வருகைக்கும் கருத்துக்கும்... மிக்க நன்றி வசந்தி....... மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கவிதை(கள்) சொன்னது…

இப்பிடியெல்லாம் வேற ஆரம்பிச்சிடீங்களா

தங்கச்சிக்கு தெரியுமா

34 அடி விழப்போவுது

விஜய்

(34 = போலீஸ் ஸ்டேஷன் )

சி. கருணாகரசு சொன்னது…

கவிதை(கள்) கூறியது...
இப்பிடியெல்லாம் வேற ஆரம்பிச்சிடீங்களா

தங்கச்சிக்கு தெரியுமா

34 அடி விழப்போவுது

விஜய்

(34 = போலீஸ் ஸ்டேஷன் )

இந்த கவிதை சில ஆண்டுகளுக்கு முன்பே எழுதியதுங்க ... விஜய்.
இப்ப யாராவது எழுதி சொந்த செலவுல சூனியம் வச்சுக்குவாங்கலா?...
(உங்க தங்கச்சிக்கு கராத்தே தெரியுமுன்னு தெரிஞ்சும்)

புலவன் புலிகேசி சொன்னது…

ம் தபால் பெட்டிக்கு குடை பிடிச்சிட்டு நில்லுங்க...பதில் கிடைக்கும்..

hayyram சொன்னது…

gud

regards,
ram

www.hayyram.blogspot.com

சி. கருணாகரசு சொன்னது…

புலவன் புலிகேசி கூறியது...
ம் தபால் பெட்டிக்கு குடை பிடிச்சிட்டு நில்லுங்க...பதில் கிடைக்கும்..//

அப்படியே ஆகட்டும்.
வருகைக்கு நன்றி.

சி. கருணாகரசு சொன்னது…

hayyram கூறியது...
gud

regards,
ram

www.hayyram.blogspot.com//

முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் ... மிக்க நன்றிங்க தொடர்ந்து வாங்கோ.

ஹேமா சொன்னது…

ஒரு வாரத்துக்கு அப்புறமா வந்திருக்கேன்.இவ்வளவு நேரத்துக்கு கண்டு பிடிச்சிருப்பீங்க.வித்தியாசமான காதல் கவிதை.

சி. கருணாகரசு சொன்னது…

ஹேமா கூறியது...
ஒரு வாரத்துக்கு அப்புறமா வந்திருக்கேன்.இவ்வளவு நேரத்துக்கு கண்டு பிடிச்சிருப்பீங்க.வித்தியாசமான காதல் கவிதை.//


வருகைக்கும் ... தருகைக்கும் மிக்க நன்றிங்க கேமா.

பெயரில்லா சொன்னது…

வாசிக்கும் போதே நாங்களும் மன்னிக்கவும் நானும் சுவாசித்து விட்டேன் கவிதையை..

அழகாய் மலர்ந்திருக்கிறது...

சி. கருணாகரசு சொன்னது…

தமிழரசி கூறியது...
வாசிக்கும் போதே நாங்களும் மன்னிக்கவும் நானும் சுவாசித்து விட்டேன் கவிதையை..

அழகாய் மலர்ந்திருக்கிறது...//

வருகைக்கும் கருத்து தருகைக்கும் மிக்க நன்றிங்க

இரசிகை சொன்னது…

//அஞ்சல் எண் 237.//

intha numbers-il yethuvum vishesham irukkuthaa?

143...nnu irunthirukkalaamnu yenakku thonuchu:)

ok...

puththaandu vaazhthukal...:)

இரசிகை சொன்னது…

//அஞ்சல் எண் 237.//

intha numbers-il yethuvum vishesham irukkuthaa?

143...nnu irunthirukkalaamnu yenakku thonuchu:)

ok...

puththaandu vaazhthukal...:)

பூங்குன்றன்.வே சொன்னது…

ரசிக்கும்படியான கவிதை..

தியாவின் பேனா சொன்னது…

அருமை
நல்ல நடை

சி. கருணாகரசு சொன்னது…

இரசிகை கூறியது...
//அஞ்சல் எண் 237.//

intha numbers-il yethuvum vishesham irukkuthaa?

143...nnu irunthirukkalaamnu yenakku thonuchu:)

ok...

puththaandu vaazhthukal...:)//

143 ன்னா i love you அதையே தமிழ் படுத்தி 237 ”நான் உன்னை காதலிக்கிறேன்” என்று அர்த்தபடுத்திக் கொள்ளவும். ஆனா எனது ”தேடலைச்சுவாசி” நூலில் 143 ன்னு தான் எழுதியிருந்தேன்.//

varukaikku mikka nanRingka....

சி. கருணாகரசு சொன்னது…

பூங்குன்றன்.வே கூறியது...
ரசிக்கும்படியான கவிதை..//

mikka nanRingka....puungkunRan.

சி. கருணாகரசு சொன்னது…

தியாவின் பேனா கூறியது...
அருமை
நல்ல நடை//

mikka nanRingka thiyaa

பிரியமுடன் பிரபு சொன்னது…

நல்லாயிருக்கு

சி. கருணாகரசு சொன்னது…

பிரியமுடன் பிரபு கூறியது...

நல்லாயிருக்கு//

மிக்க நன்றிங்க பிரபு

Related Posts with Thumbnails