உலர்கின்றன ... முள்வேலியில் !! தமிழரின் உணர்வுகளும் கூட !
அரசு,போன கவிதையில என்னை எதிலாவது நம்பிக்கை வைக்கச்சொல்லி மெல்லமாகத் திட்டின மாதிரியும் சொன்னீங்க. எதில,யாரில நம்பிக்கை வைக்க ?சரி...நம்பிக்கை வைக்கிறேன்.அதன் கால எல்லை எதுவரை ?இதுவரை என் வாழ்வு உட்பட நான் வைத்த நம்பிக்கைகளின் பலன் !அப்போ ?
உரிமைகள் போலவே\\\\ ஆமாம் சுதந்திரம்,மனிதாபிமானம், எதிர்காலம்,தன்நம்பிக்கை எல்லாமே!!?? நம் உறவுகளின் கூக்குரலோ,கண்ணீரோ பரிதாபமோ”ஐடங்கள்”காதில் விழுமா?? வேலியை சுட்டி வலியை வரவழைத்த்து உங்கள் கவி.
அரசு நாம் எல்லாம் இருக்கும் போது ஹேமா நம்பிக்கை இழக்கலாமோ! கொஞ்சம் சொல்லப்போடாதா? அம்போ,.... என்று போனதெல்லாம் போகட்டும் ஹேமா நன்மைக்குத்தான். “எதற்குமொரு காலம் உண்டு பொறுத்திரு மகளே!! இனிமேல் நம்பி கை வைத்தால் தொட்டதும் துலங்கும்.
உலர்கின்றன ... முள்வேலியில் !! தமிழரின் உணர்வுகளும் கூட !//
வருகைக்கு நன்றி.
//அரசு,போன கவிதையில என்னை எதிலாவது நம்பிக்கை வைக்கச்சொல்லி மெல்லமாகத் திட்டின மாதிரியும் சொன்னீங்க. எதில,யாரில நம்பிக்கை வைக்க ?சரி...நம்பிக்கை வைக்கிறேன்.அதன் கால எல்லை எதுவரை ?இதுவரை என் வாழ்வு உட்பட நான் வைத்த நம்பிக்கைகளின் பலன் !அப்போ ?//
ஹேமா கூறியது... நம்பிக்கை மேல்நம்பிக்கை வைத்திருக்கும் அரசு,வசந்த் தோழி கலா உங்கள் நம்பிக்கையோடு நானும்.காத்திருப்போம்.நன்றி உங்கள் வார்த்தை அணைப்பிற்கு.// எங்களின் சார்பில் தங்களுக்கு நன்றி ஹேமா.
46 கருத்துகள்:
ஒவ்வொரு தமிழனும் கையாலாகத நிலையில் அவமானப்படவேண்டிய கவிதை
வலியுடன் வாழ்த்துக்கள்
விஜய்
தமிழரின் வலியை கவிதையில்.........அருமையாக சொன்னீர்கள்....தமிழகத்தின் அரசியல் வாதி(வியாதி)களை என்ன செய்வது....?
முள் குத்திய வலி
உரிமையை இழந்தோம்..
உடமையை இழந்தோம்...
உயிரை இழந்தோம்...
உறவை இழந்தோம்...
தமிழ் உணர்வை என்றென்றும்
இந்த உலகில் இழக்கமாட்டோம்.
ஆயிரம் கைகள் மறைத்தாலும்
ஆதவன் மறைவதில்லை...
முள்வேலிகள் எத்தனை போட்டாலும்
தமிழன் முன்னேற்றத்தை தடுக்கமுடியாது....
வாழ்வு கிழிந்தாலும் எங்கள் வளர்ச்சி குறையாது....
வலியுடன் வாழ்த்துக்கள்
விஜய்//
வருகைக்கு நன்றிங்க விஜய்.
புலவன் புலிகேசி கூறியது...
தமிழரின் வலியை கவிதையில்.........அருமையாக சொன்னீர்கள்....தமிழகத்தின் அரசியல் வாதி(வியாதி)களை என்ன செய்வது....?//
வியாதிக்கு மருந்து உண்டு...அதை தேர்தலின் போது பயண்படுத்தலாம்.
துபாய் ராஜா கூறியது...
முள்வேலிகள் எத்தனை போட்டாலும்
தமிழன் முன்னேற்றத்தை தடுக்கமுடியாது....
வாழ்வு கிழிந்தாலும் எங்கள் வளர்ச்சி குறையாது....//
இது போன்ற நம்பிக்கை தான் வாழ்க்கை... துபாய் ராசா.
கதிர் - ஈரோடு கூறியது...
முள் குத்திய வலி//
வருகைக்கு நன்றி... கதிரண்னா.
தற்பொழுது தான் திருகூணமலை புல்மோடை அகதிகள் முகாமுக்கு சென்று வந்திருந்தேன் உங்கள் கவிதை மனதை கிளித்துவிடது
அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
கவிக்கிழவன் கூறியது...
தற்பொழுது தான் திருகூணமலை புல்மோடை அகதிகள் முகாமுக்கு சென்று வந்திருந்தேன் உங்கள் கவிதை மனதை கிளித்துவிடது//
மிக்க நன்றிங்க கவி.... அங்கே சென்றுவந்ததிற்கும்... இங்கே வருகை புரிந்ததிற்கும்.
ராமலக்ஷ்மி கூறியது...
அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்//
முதல் வருகை... மிக்க நன்றி, தொடர்ந்து வாங்க.
முள்வேலியில் பூத்த உடுப்பு(பூ)க்கள்
காய்த்துப் போனதோ மனங்கள்
என்று தீரும் இந்த முள்வேலி அவலம்.
உலர்கின்றன ... முள்வேலியில் !!
தமிழரின் உணர்வுகளும் கூட !
அரசு,போன கவிதையில என்னை எதிலாவது நம்பிக்கை வைக்கச்சொல்லி மெல்லமாகத் திட்டின மாதிரியும் சொன்னீங்க.
எதில,யாரில நம்பிக்கை வைக்க ?சரி...நம்பிக்கை வைக்கிறேன்.அதன் கால எல்லை எதுவரை ?இதுவரை என் வாழ்வு உட்பட நான் வைத்த நம்பிக்கைகளின் பலன் !அப்போ ?
ம்ம்..வலித்தெரிக்கின்றன..வார்த்தைகள்.:(
ஹேமா நம்பிக்கைதான் வாழ்க்கை காத்திருப்போம் வாழ்வு வசப்படும்..
:(
மிகவும் சிக்கலான பிரச்னைகளுக்கு
சில சமயங்களில்
கவிதைகளை வைத்தே திருப்தியடைய முடியும்!
அந்த வகையில் இந்த கவிதை அருமை, தோழரே!
வலியுடன் வார்த்தைகள் பேசி செல்கின்றது...
உரிமைகள் போலவே\\\\
ஆமாம் சுதந்திரம்,மனிதாபிமானம்,
எதிர்காலம்,தன்நம்பிக்கை எல்லாமே!!??
நம் உறவுகளின் கூக்குரலோ,கண்ணீரோ
பரிதாபமோ”ஐடங்கள்”காதில் விழுமா??
வேலியை சுட்டி வலியை வரவழைத்த்து
உங்கள் கவி.
அரசு நாம் எல்லாம் இருக்கும் போது
ஹேமா நம்பிக்கை இழக்கலாமோ!
கொஞ்சம் சொல்லப்போடாதா?
அம்போ,.... என்று போனதெல்லாம்
போகட்டும் ஹேமா நன்மைக்குத்தான்.
“எதற்குமொரு காலம் உண்டு
பொறுத்திரு மகளே!!
இனிமேல் நம்பி கை வைத்தால்
தொட்டதும் துலங்கும்.
ஆம் தோழரே
//உரிமைகள் போலவே !
உலர்கின்றன ... முள்வேலியில் !!//
நம் கனவுகளும் நம்பிக்கையும்....
சுகந்தன் கூறியது...
முள்வேலியில் பூத்த உடுப்பு(பூ)க்கள்
காய்த்துப் போனதோ மனங்கள்//
ஆமாம் சுகந்தன்...
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தொடர்ந்து வாங்க.
ஹேமா கூறியது...
என்று தீரும் இந்த முள்வேலி அவலம்.
உலர்கின்றன ... முள்வேலியில் !!
தமிழரின் உணர்வுகளும் கூட !//
வருகைக்கு நன்றி.
//அரசு,போன கவிதையில என்னை எதிலாவது நம்பிக்கை வைக்கச்சொல்லி மெல்லமாகத் திட்டின மாதிரியும் சொன்னீங்க.
எதில,யாரில நம்பிக்கை வைக்க ?சரி...நம்பிக்கை வைக்கிறேன்.அதன் கால எல்லை எதுவரை ?இதுவரை என் வாழ்வு உட்பட நான் வைத்த நம்பிக்கைகளின் பலன் !அப்போ ?//
அந்த கவிதையில் விரக்தி இருந்ததால் சொன்னேன்.
நம்பிக்கையின் பலன்... பலன்... என்னவென்று தெரியல... நீங்க சுயத்தை இழக்காது இருங்கள், அதுவும் நம்பிக்கைத்தான்.
பிரியமுடன்...வசந்த் கூறியது...
ம்ம்..வலித்தெரிக்கின்றன..வார்த்தைகள்.:(
ஹேமா நம்பிக்கைதான் வாழ்க்கை காத்திருப்போம் வாழ்வு வசப்படும்..
:(//
உங்க நம்பிக்கைத்தான் வசந்த் எனக்கும்.
நன்றி.
இன்றைய கவிதை கூறியது...
மிகவும் சிக்கலான பிரச்னைகளுக்கு
சில சமயங்களில்
கவிதைகளை வைத்தே திருப்தியடைய முடியும்!
அந்த வகையில் இந்த கவிதை அருமை, தோழரே//
மிக்க நன்றி தோழரே.
ஆ.ஞானசேகரன் கூறியது...
வலியுடன் வார்த்தைகள் பேசி செல்கின்றது...//
வருகைக்கு நன்றி நண்பா.
Kala கூறியது...
அரசு நாம் எல்லாம் இருக்கும் போது
ஹேமா நம்பிக்கை இழக்கலாமோ!//
இதைவிட வேறென்ன வேண்டும் ஹேமா? ( நன்றிங்க கலா இனி ஹேமாவிற்கும் புது நம்பிக்கை பிறக்கும்)
/“எதற்குமொரு காலம் உண்டு
பொறுத்திரு மகளே!!
இனிமேல் நம்பி கை வைத்தால்
தொட்டதும் துலங்கும்./
நிச்சயமாக... நன்றிங்க கலா.
வேல் கண்ணன் கூறியது...
ஆம் தோழரே
//உரிமைகள் போலவே !
உலர்கின்றன ... முள்வேலியில் !!//
நம் கனவுகளும் நம்பிக்கையும்....//
உண்மைத்தான் தோழரே.
வருகைக்கு நன்றி.
நம்பிக்கை மேல்நம்பிக்கை வைத்திருக்கும் அரசு,வசந்த் தோழி கலா உங்கள் நம்பிக்கையோடு நானும்.காத்திருப்போம்.நன்றி உங்கள் வார்த்தை அணைப்பிற்கு.
//உப்பு கறிக்கிறது. உச்சரிக்கும் உதட்டோரம்...கணிணித் திரையிலும் அழியக்கூடும் எழுத்துக்கள்...இயலாமையினால்!
சத்ரியன் கூறியது...
//உப்பு கறிக்கிறது. உச்சரிக்கும் உதட்டோரம்...கணிணித் திரையிலும் அழியக்கூடும் எழுத்துக்கள்...இயலாமையினால்//
நன்றி... என்குலத்தானே!
ஹேமா கூறியது...
நம்பிக்கை மேல்நம்பிக்கை வைத்திருக்கும் அரசு,வசந்த் தோழி கலா உங்கள் நம்பிக்கையோடு நானும்.காத்திருப்போம்.நன்றி உங்கள் வார்த்தை அணைப்பிற்கு.//
எங்களின் சார்பில் தங்களுக்கு நன்றி ஹேமா.
கண்டிப்பாக அவர்கள் வாழ்வில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும்
வசந்தி கூறியது...
கண்டிப்பாக அவர்கள் வாழ்வில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும்//
வருகைக்கு நன்றி வசந்தி.
சுருக்கமான 'நறுக்' ! அருமை.
இதை படித்த என் மனமும் முள்வேலியில் உலர்கின்றன
ஸ்ரீராம். கூறியது...
சுருக்கமான 'நறுக்' ! அருமை.//
மிக்க நன்றிங்க ஸ்ரீராம்.
சிவரஞ்சனிகருணாகரசு கூறியது...
இதை படித்த என் மனமும் முள்வேலியில் உலர்கின்றன//
சரி சரி அடுத்த முறையேனும் பிழையின்றி எழுது.
unmaiyana varthaigal :(
உங்கள் தோழி கிருத்திகா கூறியது...
unmaiyana varthaigal :(//
மிக்க நன்றிங்க முதல் வருகைக்கும் கருத்துக்கும்.
முள்வேலி இதயத்தை ரண படுத்திவிட்டது
விரைவில் வேலிகள் தகர்ந்து வேங்கைகள் பாயட்டும்!!!
இதயம் வலிக்கிறது
கிறுக்கல் கிறுக்கன் கூறியது...
முள்வேலி இதயத்தை ரண படுத்திவிட்டது//
முதல் வருகைக்கு மிக்க நன்றி...
ரணத்திற்கு நிவாரணம் விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
அன்புடன்-மணிகண்டன் கூறியது...
விரைவில் வேலிகள் தகர்ந்து வேங்கைகள் பாயட்டும்!!!
முதல் வருகை தொடர்ந்து வாங்க...
உங்க வார்த்தை பலிக்கட்டும். நன்றி.
சந்ரு கூறியது...
இதயம் வலிக்கிறது//
கவலைப்படாதீர்கள்... ஒரு நாள் விடியலும் பிறக்கும்!
வருகைக்கு நன்றி சந்ரு.
vali...:(
இரசிகை கூறியது...
vali...:(//
வருகைக்கு மிக்க நன்றிங்க.
கருத்துரையிடுக