அன்புடையீர், கவிதையளவில் ரசித்தேன். கவிஞர்கள் பிள்ளை மனம் கொண்டவர்கள். அது இறைவனின் வீடு. (அதுக்கும் வாஸ்து பார்த்துருவாங்க விட்டா) அதில் சில சமயம் படைப்பின் ரகசியங்களே கசியும். அதே சமயம் பிள்ளை மனம் காரணமாய் மடியில் ஒன் பாத்ரூமும் போய்விடுகிறார்கள் . கீழ் காணும் வாஸ்து பெயரால் மோசடிகள் பதிவை படித்து பாருங்கள். உபரி தகவல் . நான் ஜோதிட ஆய்வாளன். வாஸ்து விஷயத்தில் அறிமுகம் உள்ளவன்
சித்தூர்.எஸ்.முருகேசன் கூறியது... அன்புடையீர், கவிதையளவில் ரசித்தேன். கவிஞர்கள் பிள்ளை மனம் கொண்டவர்கள். அது இறைவனின் வீடு. (அதுக்கும் வாஸ்து பார்த்துருவாங்க விட்டா) அதில் சில சமயம் படைப்பின் ரகசியங்களே கசியும். அதே சமயம் பிள்ளை மனம் காரணமாய் மடியில் ஒன் பாத்ரூமும் போய்விடுகிறார்கள் . கீழ் காணும் வாஸ்து பெயரால் மோசடிகள் பதிவை படித்து பாருங்கள். உபரி தகவல் . நான் ஜோதிட ஆய்வாளன். வாஸ்து விஷயத்தில் அறிமுகம் உள்ளவன்//
ஐயா தங்களை சக மனிதராய் மிகவும் மதிக்கிறேன். நான் ஒரு நல்ல இந்து... கடவுள் நம்பிக்கையும் நிறம்ப உள்ளவன்... ஆனா இது போன்ற நம்பிக்கை சிறிதும் அற்றவன்.
நான் தற்போது சிங்கப்பூரில் (கட்டட) மின்னாளுனனாக வேலை பார்க்கிறேன்.
தற்போது, நான் உலகின் முதன்முறையாக 7 கட்டங்களை ஒன்றினைத்து சுமார் 1848 குடியிருப்புகளை கொண்ட 50 மாடி கட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.
இங்கே வாஸ்து பார்க்க வில்லை.(இங்கேயும் மூட நம்பிக்கைகள் உண்டு) எவ்வளவுக்கு எவ்வள்வு சிமெண்ட்,மணல்.ச்சர்லி.செங்கல்..என்பதுதான் கணக்கு.அறை, கூடம், சமையல் கட்டு,கழிப்பறை.எல்லாமே இருக்கும் இடத்திற்கும் வசதிக்கும் உட்பட்டதே தவிர... வாஸ்துக்கு உட்பட்டு கட்டவில்லை...
50 மாடிகட்டடத்திற்கே அதற்கென படித்த பொறியாளர்களைத்தான் நியமிக்கிறார்கள்...
அந்த கட்டடங்களுக்கு 100,200 என்று உத்திரவாதம் உண்டு...
ஆனா இந்த வாஸ்து எதை தாங்கும்!... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
49 கருத்துகள்:
//உன்
கழிவறையில் ...
உணவு மேசை போட்டுவிடும் !!//
அந்த கொடுமைய ஏன் கேட்கறீங்க. வாஸ்துங்கற பேர்ல இவிங்க பண்ற அழிச்சாட்டியம் இருக்கே. என்னத்த சொல்ல.
நீங்களே கவிதையா சொல்லிட்டீங்க...
ஹ ஹ ஹ
உண்மைதான்
கழிவறையில் மேசைப் போட விட்டாங்களே அதை நினைச்சு சந்தோஷ படுவதா... இல்ல இப்படி மனுஷனை சாவடிக்கிறாங்களே அப்படி சொல்வதா...
வாஸ்து பார்ப்பவர் அவர் வீட்டுக்கு மட்டும் வாழ்த்து பார்க்கமாட்டார் என்பது மட்டும் நிஜம்.
இருக்க இடம் இல்லாத நிலையில் வாஸ்து தேவையா! நல்ல சிந்தனை!
க.பாலாசி கூறியது...
//உன்
கழிவறையில் ...
உணவு மேசை போட்டுவிடும் !!//
அந்த கொடுமைய ஏன் கேட்கறீங்க. வாஸ்துங்கற பேர்ல இவிங்க பண்ற அழிச்சாட்டியம் இருக்கே. என்னத்த சொல்ல.//
ரசிப்புக்கு மிக்க நன்றிங்க பாலாசி.
கதிர் - ஈரோடு கூறியது...
ஹ ஹ ஹ
உண்மைதான்//
மிக்க நன்றிங்க கதிரண்ணா.
இராகவன் நைஜிரியா கூறியது...
கழிவறையில் மேசைப் போட விட்டாங்களே அதை நினைச்சு சந்தோஷ படுவதா... இல்ல இப்படி மனுஷனை சாவடிக்கிறாங்களே அப்படி சொல்வதா...
வாஸ்து பார்ப்பவர் அவர் வீட்டுக்கு மட்டும் வாழ்த்து பார்க்கமாட்டார் என்பது மட்டும் நிஜம்.//
தங்களின் கூற்றும் உண்மையே!... நன்றிங இராகவன்.
தேவன் மாயம் கூறியது...
இருக்க இடம் இல்லாத நிலையில் வாஸ்து தேவையா! நல்ல சிந்தனை!//
கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிங்க மருத்துவரே!
ஏதோவொருவனால்
வஸ்துகளெல்லாம்,
வாஸ்துகளானது.
:)
அப்பாவி முரு கூறியது...
ஏதோவொருவனால்
வஸ்துகளெல்லாம்,
வாஸ்துகளானது.
:)//
உண்மையே...
நன்றி!
சரியாகச் சொன்னீர்கள்......
நாசமாய் போகட்டும் இவர்களும், இவர்கள் நம்பிக்கைகளும்.....
ஆரூரன் விசுவநாதன் கூறியது...
சரியாகச் சொன்னீர்கள்......
நாசமாய் போகட்டும் இவர்களும், இவர்கள் நம்பிக்கைகளும்.....//
நல்லது...
மிக்க நன்றிங்க விசுவநாதன்.
அன்புடையீர்,
கவிதையளவில் ரசித்தேன். கவிஞர்கள் பிள்ளை மனம் கொண்டவர்கள். அது இறைவனின் வீடு. (அதுக்கும் வாஸ்து பார்த்துருவாங்க விட்டா) அதில் சில சமயம் படைப்பின் ரகசியங்களே கசியும். அதே சமயம் பிள்ளை மனம் காரணமாய் மடியில் ஒன் பாத்ரூமும் போய்விடுகிறார்கள் . கீழ் காணும் வாஸ்து பெயரால் மோசடிகள் பதிவை படித்து பாருங்கள். உபரி தகவல் . நான் ஜோதிட ஆய்வாளன். வாஸ்து விஷயத்தில் அறிமுகம் உள்ளவன்
http://kavithai07.blogspot.com/2009/07/blog-post_21.html
கருணாகரசு! நீங்கள்{உங்கள் குடும்பத்தார்
இந்தியாவில்}குடியிருக்கும் வீடுக்கு
வாஸ்து பார்கவில்லாயா?
ஏனென்றால்.......????
சித்தூர்.எஸ்.முருகேசன் கூறியது...
அன்புடையீர்,
கவிதையளவில் ரசித்தேன். கவிஞர்கள் பிள்ளை மனம் கொண்டவர்கள். அது இறைவனின் வீடு. (அதுக்கும் வாஸ்து பார்த்துருவாங்க விட்டா) அதில் சில சமயம் படைப்பின் ரகசியங்களே கசியும். அதே சமயம் பிள்ளை மனம் காரணமாய் மடியில் ஒன் பாத்ரூமும் போய்விடுகிறார்கள் . கீழ் காணும் வாஸ்து பெயரால் மோசடிகள் பதிவை படித்து பாருங்கள். உபரி தகவல் . நான் ஜோதிட ஆய்வாளன். வாஸ்து விஷயத்தில் அறிமுகம் உள்ளவன்//
ஐயா தங்களை சக மனிதராய் மிகவும் மதிக்கிறேன். நான் ஒரு நல்ல இந்து... கடவுள் நம்பிக்கையும் நிறம்ப உள்ளவன்... ஆனா இது போன்ற நம்பிக்கை சிறிதும் அற்றவன்.
நான் தற்போது சிங்கப்பூரில் (கட்டட) மின்னாளுனனாக வேலை பார்க்கிறேன்.
தற்போது, நான் உலகின் முதன்முறையாக 7 கட்டங்களை ஒன்றினைத்து சுமார் 1848 குடியிருப்புகளை கொண்ட 50 மாடி கட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.
இங்கே வாஸ்து பார்க்க வில்லை.(இங்கேயும் மூட நம்பிக்கைகள் உண்டு)
எவ்வளவுக்கு எவ்வள்வு சிமெண்ட்,மணல்.ச்சர்லி.செங்கல்..என்பதுதான் கணக்கு.அறை, கூடம், சமையல் கட்டு,கழிப்பறை.எல்லாமே இருக்கும் இடத்திற்கும் வசதிக்கும் உட்பட்டதே தவிர... வாஸ்துக்கு உட்பட்டு கட்டவில்லை...
50 மாடிகட்டடத்திற்கே அதற்கென படித்த பொறியாளர்களைத்தான் நியமிக்கிறார்கள்...
அந்த கட்டடங்களுக்கு 100,200 என்று உத்திரவாதம் உண்டு...
ஆனா இந்த வாஸ்து எதை தாங்கும்!... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
Kala கூறியது...
கருணாகரசு! நீங்கள்{உங்கள் குடும்பத்தார்
இந்தியாவில்}குடியிருக்கும் வீடுக்கு
வாஸ்து பார்கவில்லாயா?
ஏனென்றால்.......????//
உங்களுக்கு பதில் மேலே உள்ளது.
ராசிபலன்,சோதிடம்,எண்கணிதம், கைரேகை, வாஸ்து இதுபோன்ற விடயங்களில் சிறிதும் நம்பிக்கை அற்றவன்.என் திருமணத்திற்கு கூட ஜாதகம் பார்க்க வில்லை. அதில் எனக்கு உடன்பாடு இல்லை... அனால் கடவுள் நம்பிக்கை உண்டு.
கடவுளை நம்பும் நான்...ஏன் சோதிடத்தை நம்பனும்??? அது கடவுளை நம்பாதத்திற்கான அடையாளம் தானே??
யோசித்து பாருங்கோ விளங்கும்.....
நன்றிங்க கலா. (கவிதை சின்னதா எழுதிவிட்டேன்...ஆனா பதில் தான் சுருக்கமா எழுத தெரியல)
அரைகுறை வாஸ்துவால் வேதனைதான் மிஞ்சும்
விஜய்
கவிதையை விட, பின்னூட்டங்கள் ரசிக்கும்படியாய் இருக்கின்றன!
கருணா ஸார்! கலக்குங்க!
அத மாத்து இத மாத்துன்னு இம்ச பண்ணுவாங்க
ஹ ஹ ஹா
சின்னதா சொன்னாலும் நறுக்குன்னு சொல்லிட்டீங்க..
அரசு வாஸ்து பாத்தா என்ன பாக்காட்டி என்ன எங்களுக்குன்னு இருக்கிறதுதான் எங்க மேல ஒட்டிக்கும்.எனக்கு எதிலயும் நம்பிக்கை இல்லாம போச்சு.
அருமையான கருத்து தோழர். பின்னூட்டப் பதில்களும் அழகு.
கவிதை(கள்) கூறியது...
அரைகுறை வாஸ்துவால் வேதனைதான் மிஞ்சும்
விஜய்//
முழு வாஸ்துவாலும் வேதனைத்தான் மிஞ்சும்.
வருகைக்கு நன்றிங்க விஜய்.
இன்றைய கவிதை கூறியது...
கவிதையை விட, பின்னூட்டங்கள் ரசிக்கும்படியாய் இருக்கின்றன!
கருணா ஸார்! கலக்குங்க!//
பின்ன என்னங்க... கடவுளே என்னை காப்பாற்று என்று வேண்டிய பின்... சோதிடம் பார்ப்பது என்பது... அந்த கடவுளையே அவமதிக்கும் செயல் தானே! வருகைக்கு நன்றிங்க.
மகேஷ் கூறியது...
:(//
!.
மகேஷ் கூறியது...
அத மாத்து இத மாத்துன்னு இம்ச பண்ணுவாங்க//
நம்ம நம் நம்பிக்கையை மாத்திரவேண்டுயதுதான்... வருகைக்கு நன்றி.
பிரியமுடன்...வசந்த் கூறியது...
ஹ ஹ ஹா
சின்னதா சொன்னாலும் நறுக்குன்னு சொல்லிட்டீங்க..//
சின்னதா இருந்தாதான் மனசுல நிற்கும்...அதான், வருகைகுகு நன்றிங்க வசந்த்.
ஹேமா கூறியது...
அரசு வாஸ்து பாத்தா என்ன பாக்காட்டி என்ன எங்களுக்குன்னு இருக்கிறதுதான் எங்க மேல ஒட்டிக்கும்.எனக்கு எதிலயும் நம்பிக்கை இல்லாம போச்சு.//
இது போன்ற வீண் நம்பிக்கையை தவிர்த்து.....மற்ற விடயங்களில் நம்பிக்கை வைக்கனும்... எல்லாவற்றிலும் நம்பிக்கை இல்லாமல் இருப்பது சரியானதல்ல!!! நன்றிங்க ஹேமா.
துபாய் ராஜா கூறியது...
அருமையான கருத்து தோழர். பின்னூட்டப் பதில்களும் அழகு.//
தோழரின் வருகைக்கும் கருத்து தருகைக்கும் மிக்க நன்றி.
ரசித்தேன்..
ஆகா!!!!
ஜெரி ஈசானந்தா. கூறியது...
ரசித்தேன்..//
நன்றிங்க.
தியாவின் பேனா கூறியது...
ஆகா!!!!//
ஆகா... முதல் வருகை... மிக்க நன்றி தொடர்ந்து வாங்க தியா.
அருமையான வரிகள். உண்மையும்கூட
சந்ரு கூறியது...
அருமையான வரிகள். உண்மையும்கூட//
நன்றிங்க சந்ரு.
சரியாக சொன்னீங்க நண்பா,..
ஆ.ஞானசேகரன் கூறியது...
சரியாக சொன்னீங்க நண்பா,..//
மிக்க நன்றிங்க நண்பா.
'நச்'
வேல் கண்ணன் கூறியது...
'நச்'//
நன்றிங்க தோழர்.
நல்லா இருந்தது........
சிந்திக்க வைக்கும் கவிதை........
ஊடகன் கூறியது...
நல்லா இருந்தது........
சிந்திக்க வைக்கும் கவிதை........//
மிக்க நன்றிங்க ஊடகன்.
அருமை
வாஸ்து பற்றிய உங்கள் கருத்து உண்மை...
கவிதை நன்று.
சிவரஞ்சனிகருணாகரசு கூறியது...
அருமை//
சரிங்க இல்லத்தரசி.
அகல் விளக்கு கூறியது...
வாஸ்து பற்றிய உங்கள் கருத்து உண்மை...
கவிதை நன்று.//
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.
ஹி ஹி என்ன சொல்ல
கிறுக்கல் கிறுக்கன் கூறியது...
ஹி ஹி என்ன சொல்ல//
இதை போன்றவற்றை (குப்பையில்) வீசி விட்டு... நாம் (வீட்டில்) நிம்மதியாய் இருக்க வேண்டியதுதான்!
//இதை போன்றவற்றை (குப்பையில்) வீசி விட்டு... நாம் (வீட்டில்) நிம்மதியாய் இருக்க வேண்டியதுதான்!
//
ஆம் அது தான் சரி
கிறுக்கல் கிறுக்கன் கூறியது...
//இதை போன்றவற்றை (குப்பையில்) வீசி விட்டு... நாம் (வீட்டில்) நிம்மதியாய் இருக்க வேண்டியதுதான்!
//
ஆம் அது தான் சரி//
நன்றிங்க.
கருத்துரையிடுக