ஜூன் 24, 2015

வாட்சப் (whatsapp)

வணக்கம்...
 இன்று அனைவருமே வாட்சப் பயனாளியாய் இருக்கின்றோம். ஆனால் அந்த whatsapp க்கு தமிழில் என்ன சொல். யாரும் வாட்சப்பை தமிழ் சொல்கொண்டு பயன்படுத்தியதாய் தெரியவில்லை. அப்படி இருந்தால் சொல்லுங்கள். வாட்சப்பை “திரை உலவி” என்ற சொல்லால் குறிப்பிடலாம் என்பது என் எண்ணம். மாற்று கருத்து இருப்பின் சொல்லலாம். இது என் தனிப்பட்ட எண்ணம்.
 திரை = தொடுதிரை
உலவி = சுற்றுதல்,பரவுதல்நன்றி,

1 கருத்து:

சிகரம் பாரதி சொன்னது…

வணக்கம். சிறு பதிவாய் இருந்தாலும் அழகு. எனக்கும் அர்த்தம் தெரியாது நண்பா.

http://newsigaram.blogspot.com

Related Posts with Thumbnails