மே 04, 2014

மயிலிறகு


நரை தொடங்கிய 
வாழ்வின் நடுப்பகுதியில் நாம்

உனக்கும்
குடும்பம் குழந்தைகள்.

எனக்கும்
குடும்பம் குழந்தைகள்

அன்று...
நீ கொடுத்த மயிலிறகு
இன்றும்
என் புத்தகத்தின் நடுவே.

அது
குட்டியும் போடவில்லை
செத்து போகவும் இல்லை.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிமை...

Unknown சொன்னது…

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்

2 நாட்களாக பதிவை இணைக்கும் போது ஏற்பட்ட தவறு சரிசெய்யபட்டது.

தற்போது பதிவை இணைக்கலாம்.

தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.

www.Nikandu.com
நிகண்டு.காம்

பால கணேஷ் சொன்னது…

குட்டியும் போடவில்லை, செத்தும் போகவில்லை... ஆனாலும் இனிய நினைவிற்கு சாட்சியாய் இருக்கிறதே... ரசனையான கவிதையை வரவழைத்திருக்கிறதே... வாழிய நீ மயிலிறகே..

Related Posts with Thumbnails