மார்ச் 27, 2014

கவிதைப் பட்டிமன்றம்

வணக்கம்...

2010 ல் சிங்கப்பூர் தமிழ்மொழி மாதம் நிறைவுநாள் விழாவில், கவிமாலை நிகழ்த்திய "தற்காலத் தமிழ்வளர்ச்சிக்குப் பெரிதும் துணைநிற்பது... மரபுகவிதைகளே! புதுக்கவிதைகளே!" என்னும் தலைப்பில்.... நடந்த "கவிதை பட்டிமன்றத்தில்" நான் மரபுக்கு ஆதரவாய் கவிதை பேசிய காணொளி.

2 கருத்துகள்:

agaramamuthan சொன்னது…

எடுத்துக்கோண்ட தலைப்பிற்கு மிக நேர்த்தியாகவும் நிறைவாகவும் கவிதை வாதத்தை வைத்துள்ளீர்கள். பாவைக்குத் தொடையழகு. தங்கள் பாவுக்கும் அதுதான் அழகோ எனச் சொல்லத் தோன்றுகிறது. நிறைய இழைபுத்தொடையிட்டது கவரும் தன்மையது. வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

மிக அருமையான தெளிவான பேச்சு. சிறப்பு கவிஞரே!

Related Posts with Thumbnails