அக்டோபர் 24, 2013

காதல் தின்றவன் - 44

பச்சையத்தை
சேமித்து உயிர்வாழும்
வறண்ட நிலதாவரமாய்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.
நீ,
வராத நாட்களில்
சேமித்த உன் நினைவுகளோடு.

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நினைவுகள் அருமை...

வாழ்த்துக்கள்...

உழவன் சொன்னது…

சேமித்த நினைவுகள் என்றுமே பசுமைதான்...அண்ணா..

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பசுமை நிறைந்த நினைவுகள்..!

'பரிவை' சே.குமார் சொன்னது…

கவிதை அருமை...
வாழ்த்துக்கள்.

Related Posts with Thumbnails