டிசம்பர் 14, 2012

காதல் தின்றவன் -06

                          
என்னதான் ...
தின்றுகொண்டே இருந்தாலும்
தீர்ந்தபாடில்லை ...
நம் காதல்.

5 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

உண்மை... அழகு...

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமை வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 2

அ. வேல்முருகன் சொன்னது…

காதல் தீரக் கூடியதா?

'பரிவை' சே.குமார் சொன்னது…

காதல் தீராது அண்ணா...
அருமை.

Related Posts with Thumbnails