ஆகஸ்ட் 13, 2012

வானம்

உழுதவன் கண்ணீரை
அழுதே துடைக்கிறது
வானம்!

(எனது தேடலைச்சுவாசி நூலிலிருந்து)

16 கருத்துகள்:

கீதமஞ்சரி சொன்னது…

அழ வேண்டிய வானம் காலத்தே அழுதிருந்தால் வற்றிய உடலில் கண்ணீராவது மிச்சமாகியிருக்கும் அவனுக்கு.

யதார்த்தம் சொல்லும் அழகானக் கவிதை. பாராட்டுகள் கருணாகரசு.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உண்மை வரிகள்...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...(TM 2)

Unknown சொன்னது…

//உழுதவன் கண்ணீரை
அழுதே துடைக்கிறது
வானம்!//

முற்றிலும் உண்மை! ஆனால்...?
இன்று, தொழுது வணங்க வேண்டிய அவன், துயரில் மூழ்கித் தவிக்கிறான்
அழுது துடைக்க வேண்டிய வானமோ
பழுதடைந்து விட்டது. பாவம்! அவன்
என்ன செய்வான்?
அன்பரே! நான் சிங்கை வந்த போது
தாங்களும், நண்பர்கள் கண்ணன், சத்திரியன மற்றும் இன்னொரு நண்பரும்(அவர் பெயரைத் தெரிவிக்கவும்)நேரில் வந்து உரையாடி மகிழ்ந்ததை நான்என்றும் மறவேன்! விரைவில் பதிவர் சந்திப்பு
முடிந்ததும் படத்துடன் பதிவாக வரும்
என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்

arasan சொன்னது…

வணக்கம் மாமா ...
காலத்தே பெய்யாத மழை இனி வந்தும் பயனில்லை என்ற நிலைக்கு ஆகிவிட்டது ..
உணர்வான கவிதை ..

அன்புடன் நான் சொன்னது…

கீதமஞ்சரி கூறியது...
அழ வேண்டிய வானம் காலத்தே அழுதிருந்தால் வற்றிய உடலில் கண்ணீராவது மிச்சமாகியிருக்கும் அவனுக்கு.

யதார்த்தம் சொல்லும் அழகானக் கவிதை. பாராட்டுகள் கருணாகரசு//

மிக்க நன்றிங்க கீதமஞ்சரி.

அன்புடன் நான் சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
உண்மை வரிகள்...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...(TM 2)//

இனிய நன்றிகள் தனபாலன்.

அன்புடன் நான் சொன்னது…

//உழுதவன் கண்ணீரை
அழுதே துடைக்கிறது
வானம்!//

முற்றிலும் உண்மை! ஆனால்...?
இன்று, தொழுது வணங்க வேண்டிய அவன், துயரில் மூழ்கித் தவிக்கிறான்
அழுது துடைக்க வேண்டிய வானமோ
பழுதடைந்து விட்டது. பாவம்! அவன்
என்ன செய்வான்?
அன்பரே! நான் சிங்கை வந்த போது
தாங்களும், நண்பர்கள் கண்ணன், சத்திரியன மற்றும் இன்னொரு நண்பரும்(அவர் பெயரைத் தெரிவிக்கவும்)நேரில் வந்து உரையாடி மகிழ்ந்ததை நான்என்றும் மறவேன்! விரைவில் பதிவர் சந்திப்பு
முடிந்ததும் படத்துடன் பதிவாக வரும்
என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்//

வணக்கம் அய்யா,
உங்களை சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.... உங்களின் மொழி ஆர்வத்தை மிக வியந்தேன் அய்யா.
நன்றிங்கைய்யா.

அன்புடன் நான் சொன்னது…

அரசன் சே கூறியது...
வணக்கம் மாமா ...
காலத்தே பெய்யாத மழை இனி வந்தும் பயனில்லை என்ற நிலைக்கு ஆகிவிட்டது ..
உணர்வான கவிதை ..//

மிக்க நன்றி ராசா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

உணர்வான உயர்வான கவிதை.

Unknown சொன்னது…

நச்...
எனது பதிவுகளின் பக்கம் இப்போதெல்லாம் காணவே முடிவதில்லையே? நேரம் இருக்கும்போது வாருங்கள் நன்றி...
http://varikudhirai.blogspot.com/2012/08/the-silence-of-lambs.html
http://varikudhirai.blogspot.com/2012/08/up-country-tamils-3.html

வெற்றிவேல் சொன்னது…

அரியலூர் சிங்கங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...

நம் நிலையை அழகாக சொல்லியுள்ளீர்கள்...

வெற்றிவேல் சொன்னது…

நம்ம ஊர் காரரே, நலமா? நான் அருகில் சளைக்குறிச்சி கிராமத்தவன்...
தங்கள் ஊர் எவ்விடம் என்று கூற இயலுமா? மண்ணின் மைந்தனை சந்தித்ததில் மகிழ்ச்சி...

அன்புடன் நான் சொன்னது…

சே. குமார் கூறியது...
உணர்வான உயர்வான கவிதை.//

மிக்க மகிழ்ச்சிங்க குமார்.

அன்புடன் நான் சொன்னது…

Arunprasath Varikudirai கூறியது...
நச்...
எனது பதிவுகளின் பக்கம் இப்போதெல்லாம் காணவே முடிவதில்லையே? நேரம் இருக்கும்போது வாருங்கள் நன்றி...
http://varikudhirai.blogspot.com/2012/08/the-silence-of-lambs.html
http://varikudhirai.blogspot.com/2012/08/up-country-tamils-3.html// வேல நிமிர்த்தம் காரணமாக பதிவுகள் படிக்க இயலவில்லை.... தங்களின் அழைப்புக்கு நன்றி... உறுதியாக வருகிறேன்.

அன்புடன் நான் சொன்னது…

இரவின் புன்னகை கூறியது...
அரியலூர் சிங்கங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...

நம் நிலையை அழகாக சொல்லியுள்ளீர்கள்...

2/9/12 4:59 pm
இரவின் புன்னகை கூறியது...
நம்ம ஊர் காரரே, நலமா? நான் அருகில் சளைக்குறிச்சி கிராமத்தவன்...
தங்கள் ஊர் எவ்விடம் என்று கூற இயலுமா? மண்ணின் மைந்தனை சந்தித்ததில் மகிழ்ச்சி...///

மிக்க நன்றிங்க... என்னோட ஊர் செந்துறைக்கும் rs மாத்தூருக்கும் இடையில் உள்ளது.... அதாவது அரியலூரிலிருந்து 20 கிலோ மீட்டர்.
வருகைக்கு நன்றி.

Seeni சொன்னது…

arumai...

Related Posts with Thumbnails