ஏப்ரல் 12, 2011

மக்கள் கவிஞர், வானொலி கவியரங்கம்

                                      கவியரங்கம்

படம்......................... மகாதேவி
பாடல்... ...................குறுக்கு வழியில்
பாடலாசிரியர்.... .மக்கள் கவிஞர்
                                     பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.
படைப்பு.... .............சி. கருணாகரசு.
மக்கள் கவிஞருக்கு நாளை 13-04-2011.
81 ஆம் பிறந்த நாள்.... அதனை முன்னிட்டு இந்த படைப்பு.

6 கருத்துகள்:

Chitra சொன்னது…

அருமையாக இருந்துச்சு... பாராட்டுக்கள்!

மாணவன் சொன்னது…

//மக்கள் கவிஞருக்கு நாளை 13-04-2011.
81 ஆம் பிறந்த நாள்.... அதனை முன்னிட்டு இந்த படைப்பு.//

அருமையான அர்ப்பனிப்பு....
சரியான நேரத்தில் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகண்ணே :)

arasan சொன்னது…

மாமா நான் மிக ரசித்த படைப்புகளில்

இதுவும் ஒன்று ...

சிறப்பான வரிகளில் மக்கள் கவிக்கு

பெருமை சேர்த்து இருக்கின்றீர் ...

simariba சொன்னது…

ஒலியில் கூட பேசுவிங்களா? நல்லாயிருக்கு! வாழ்த்துக்கள்

மாலதி சொன்னது…

உளம் கனிந்த பாராட்டுகள் ஐயா உங்களின் குரலும் பா வாசித்த முறையும் வணங்கத்தக்க ஐயா பட்டுகொட்டையாரை பற்றியும் நீங்கள் கூறியது பாராட்டத்தக்கன.

குடந்தை அன்புமணி சொன்னது…

http://thagavalmalar. blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள்...இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

Related Posts with Thumbnails